பெரிய பிரித்தானிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: et:Suurbritannia kuningriik
சி தானியங்கிஇணைப்பு: yo:Ìlú-ọba Brítánì Olókìkí; cosmetic changes
வரிசை 25:
|image_map = Kingdom of Great Britian.PNG
|image_map_caption = பெரிய பிரித்தானிய இராச்சியத்தின் ஆட்சிப்பகுதி
|national_motto = ''Dieu et mon droit''
(தமிழ்: "கடவுளும் எனது உரிமையும்")2
|national_anthem = கடவுள் அரசியை/அரசனைக் காப்பாற்றட்டும்
|capital = இலண்டன்
|latd=51|latm=30|latNS=N|longd=0|longm=07|longEW=W
|common_languages = ஆங்கிலம் (எல்லா இடங்களும்)

[[கோர்னிய மொழி|கோர்னியம்]] (கோர்ன்வால்)
[[இசுக்காட்டிய மொழி|இசுக்காட்]] (இசுக்காட்லாந்து)
[[இசுக்காட்டிய கேலியம்]] (இசுக்காட்லாந்து)
[[வெல்சு மொழி|வெல்சு]] (வேல்சு)
|government_type = அரசமைப்புச்சட்ட முடியாட்சி
|title_leader = [[List of British Monarchs#House of Stuart|அரசன்/அரசி]]
வரிசை 52:
|stat_pop1 = 16345646
|currency = பவுண்ட் இசுட்டேர்லிங்
|footnotes = 1{{lang-sco|Kinrick o Great Breetain}}, {{lang-cy|Teyrnas Prydain Fawr}}
2 The Royal motto used in Scotland was {{lang|sco|''[[In My Defens God Me Defend]]''}}.

'''பெரிய பிரித்தானிய இராச்சியம்''' அல்லது '''பெரிய பிரித்தானிய ஐக்கிய இராச்சியம்''' (''Kingdom of Great Britain'') என்பது, [[1707]]-[[1801]] ஆண்டுக் காலப்பகுதியில் [[வடமேற்கு ஐரோப்பா]]வில் இருந்த [[இறைமை]]யுள்ள ஒரு நாடாகும். இது, 1707 ஆம் ஆண்டின் ஒன்றியச் சட்டமூலத்தின் அடிப்படையில், [[இசுக்காட்லாந்து இராச்சியம்]], [[இங்கிலாந்து இராச்சியம்]] ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கை [[பெரிய பிரித்தானியத் தீவு]], மற்றும் அயர்லாந்து நீங்கலான பிற அருகிலிருந்த தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரே இராச்சியத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அயர்லாந்து பிரித்தானிய ஆட்சியின் கீழ் தனியாகவே இருந்தது. புதிய இராச்சியத்தை வெசுட்மின்சிட்டர் அடிப்படையிலான நாடாளுமன்றமும், அரசும் கட்டுப்படுத்திவந்தன. இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய இராச்சியங்கள், 1603 ஆம் ஆண்டில், அரசி [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|முதலாம் எலிசபெத்]] இறந்தபின்னர், இசுக்காட்லாந்தின் அரசர் ஆறாம் சேம்சு இங்கிலாந்தின் அரசரானதிலிருந்து இரு இராச்சியங்களுக்கும் ஒரே அரசர்களே இருந்தனர்.

1798ன் ஐரியக் கிளர்ச்சி அடக்கப்பட்டபின் இயற்றப்பட்ட ஒன்றியச் சட்டமூலம் (1800) இன் அடிப்படையில் இரண்டு இராச்சியங்களும் ஒன்றாக்கப்பட்டு பெரிய பிரித்தானிய இராச்சியம் என்னும் பெயருக்குப் பதிலாக [[பெரிய பிரித்தானியாவினதும், இசுக்காட்லாந்தினதும் ஐக்கிய இராச்சியம்]] என்னும் புதிய பெயர் சூட்டப்பட்டது.

[[பகுப்பு:பிரித்தானியத் தீவுகளின் முன்னாள் அரசுகள்]]
வரிசை 103:
[[th:ราชอาณาจักรบริเตนใหญ่]]
[[vi:Vương quốc Anh]]
[[yo:Ìlú-ọba Brítánì Olókìkí]]
[[zh:大不列顛王國]]
"https://ta.wikipedia.org/wiki/பெரிய_பிரித்தானிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது