தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Almabotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 32:
 
வேறு பல [[இனக் குழு|இனக் குழுக்களைப்]] போலன்றித் தமிழர் ஒருபோதும் ஒரே அரசியல் அலகின் கீழ் வாழ்ந்தது இல்லை. ''தமிழகம்'' எப்பொழுதுமே ஒன்றுக்கு மேற்பட்ட [[பேரரசுகள்]], ஆளுகைகளின் கீழேயே இருந்து வந்துள்ளது. இருந்த போதிலும், தமிழ் அடையாளம் எப்பொழுதும் வலுவாகவே இருந்து வருகிறது. தமிழர்கள் இன அடிப்படையிலும், மொழி, [[பண்பாடு|பண்பாட்டு]] அடிப்படையிலும் ஏனைய [[தென்னாசியா|தென்னாசியத்]] [[திராவிடர்|திராவிட]] இன மக்களுடன் தொடர்பு உடையவர்கள்.
 
Test
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது