ஜோதி பாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
வரிசை 34:
 
==அரசியல் வாழ்வு==
இங்கிலாந்தில் தமது சட்டப்படிப்பின்போதே சமூக அமைப்புகளிலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்ட பாசு இந்தியா திரும்பியதும் இடதுசாரி அரசியலில் பங்கெடுக்கும் தமது எண்ணத்தை பெற்றோரிடம் தெரிவித்தார்.அவர்களது பலத்த எதிர்ப்புகளுக்கிடையேயும் பிரித்தானிய இந்தியாவில் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டிருந்த போதிலும் தமது குறிக்கோளிடமிருந்து மாறவில்லை. 1946ஆம் ஆண்டு வங்காள சட்டமன்றத்திற்கு தொடருந்து தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
1964ஆம் ஆண்டு இந்திய பொதுவுடமைக் கட்சி பிளவுபட்டபோது புதிதாக துவக்கப்பட்ட இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) பொலிட்பீரோவின் முதல் ஒன்பது உறுப்பினர்களில் ஒருவராக விளங்கினார்.<ref name=Nine/> இதனையடுத்து 1967 மற்றும் 1969 ஆண்டுகளில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
 
சூன் 21,1977 முதல் நவம்பர் 6,2000 வரை தொடர்ந்து இடது முன்னணி அரசின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.1996ஆம் ஆண்டு மைய அரசில் ஐக்கிய முன்னணியின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்க அனைவரின் ஒப்புமையைப் பெற்றபோதிலும் தம் கட்சியின் பொலிட்பீரோ விருப்பத்திற்கிணங்க அரசு அமைப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனை வரலாற்றுப்பிழையாக பின்னர் பாசு குறிப்பிட்டார்.
 
2000ஆம் ஆண்டு தமது உடல்நிலையைக் காரணமாகக் கொண்டு பதவியிலிருந்து விலகினார். அவரது நம்பிக்கைக்குரிய புத்ததேவ் பட்டாசார்யா அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
 
சனவரி 1,2010 அன்று உடல்நிலை நலிவடைந்ததையொட்டி கொல்கத்தா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்
<ref>{{Cite news|url=http://www.ndtv.com/news/india/jyoti_basu_unwell.php|accessdate=January 6, 2010|title=Jyoti Basu admitted to hospital|newspaper=[[NDTV]]|publisher=[[NDTV]]|date=January 1, 2010|location=[[Kolkata]]}}</ref><ref>{{Cite news|url=http://www.hindustantimes.com/Jyoti-Basu-put-on-ventilator-condition-serious/H1-Article1-494282.aspx|accessdate=January 6, 2010|title=Jyoti Basu put on ventilator, condition serious|location=[[Kolkata]]|date=January 06, 2010|agency=[[Press Trust Of India]]|newspaper=[[Hindustan Times]]|publisher=[[HT Media]]}}</ref>
 
{{As of|2010|1|9}}, அவரது உடல்நிலை பல உறுப்புகள் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளது <ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/india/Former-West-Bengal-CM-Jyoti-Basu-on-ventilator-due-to-breathing-trouble/articleshow/5415413.cms|accessdate=January 6, 2010|title=Former West Bengal CM Jyoti Basu on ventilator due to breathing trouble|date=January 6, 2010,|newspaper=[[The Times of India]]|publisher=[[Bennett, Coleman & Co]]|location=[[Kolkata]]}}</ref><ref>{{Cite news|url=http://www.ptinews.com/news/455231_Basu-s-on-ventilator--condition--very-critical-|accessdate=January 6, 2010|title= Basu's on ventilator, condition 'very critical'|newspaper=[[The Press Trust of India]]|publisher=[[The Press Trust of India]]|location=[[Kolkata]]|date=January 6, 2010}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜோதி_பாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது