டங் சியாவுபிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ku:Deng Xiaoping
சி தானியங்கிஇணைப்பு: sk:Siao-pching Teng; cosmetic changes
வரிசை 20:
|successor2 = [[Jiang Zemin]]
}}
'''டங் சியாவுபிங்''' (மரபுச் சீனம்:鄧小平; எளிய சீனம்:邓小平; [[பின்யின்]]:Dèng Xiǎopín; [[ஆங்கிலம்]]:Deng Xiaoping, [[August 22]], [[1904]]-[[February 19]], [[1997]]) 1978 இருந்து 1990 வரை [[சீனப் பொதுவுடமைக் கட்சி|சீனப் பொதுவுடமைக் கட்சியின்]] தலைவராக இருந்து தற்காலச் சீனாவின் பொருளாதார எளிச்சியை ஏதுவாக்கியவர். இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் விட்டு பல திறந்த சந்தைக் கொள்கைகளை சீனாவுக்குள் அமுல்படுத்தியவர். இவர் [[மா சே துங்]] ஆதரவாளராகவே முதலில் இருந்தார் என்றாலும், அவரின் இறப்புக்கு பின்பு சீர்திருத்த வாதியாகவும் காரியவாதியாகவும் இவர் பரினாமித்தார்.
 
[[பகுப்பு:சீனத் தலைவர்கள்]]
வரிசை 63:
[[sh:Deng Xiaoping]]
[[simple:Deng Xiaoping]]
[[sk:Siao-pching Teng]]
[[sl:Deng Xiaoping]]
[[sv:Deng Xiaoping]]
"https://ta.wikipedia.org/wiki/டங்_சியாவுபிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது