ஜேம்ஸ் ராம்ஸ்போதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: யோகசுவாமிகள் தம்மைச் சத்தியதாகத்துடன் நாடி வந்த ஆங்கிலச் ச...
 
No edit summary
வரிசை 1:
{{Infobox Person |
name=சந்த சுவாமி|
image=Santhaswamy.jpg|
caption= |
dead=dead |
birth_date= தெரியாது|
birth_place= இங்கிலாந்து, {{ENG}}|
death_date= தெரியாது|
death_place= இங்கிலாந்து, {{ENG}}|
}}
 
யோகசுவாமிகள் தம்மைச் சத்தியதாகத்துடன் நாடி வந்த ஆங்கிலச் சீடருக்குச் சூட்டிய துறவுத் திருநாமமே சந்தசுவாமிகள் என்பது. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஜேம்ஸ் றாம்ஸ்போதம் என்பதாகும். இவரது தந்தையார் பிரித்தானியாவின் இறுதிக் கவர்ணர் ஜெனரலாக இலங்கையைப் பரிபாலித்த சோல்பரிப் பிரவு ஆவர். ஜேம்ஸ் றாம்ஸ்போதம் அவர்களிடம் சிறுவனாயிருக்கும் போதே உயர் குடிப் பிறந்தார்குரிய நற்பண்புகள் பரிமளிக்கலாயின. அவ்ர் மூதாதையர் காட்டி வைத்த மார்க்க வழியிற் செல்லும் விருப்புடையவராகவும் இருந்தார். அவரது பாடசாலைக்காலம் படிப்பிலும் விளையாட்டிலும் பண்பிலும் பலரும் மெச்சும் படியாயிருந்தது. அவரோர் கண்ணியம் மிக்க மனிதராகத் திகழ்வார் என அவரது குரவரெல்லாம் கணிப்பிட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_ராம்ஸ்போதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது