ஆஸ்திரேலியா நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு: af:Australiëdag; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Holiday
| holiday_name = ஆஸ்திரேலியா நாள்<br />Australia Day
| image = Flag of Australia.svg
| caption =
வரிசை 12:
| relatedto = [[அன்சாக் நாள்]]
}}
[[Imageபடிமம்:Australia_Day_Picnic_1908.jpg|thumb|right|Australia Day Picnic, Brisbane, 1908]]
'''ஆஸ்திரேலியா நாள்''' (''Australia Day''), என்பது ஆண்டு தோறும் [[ஜனவரி 26]] ஆம் நாளன்று [[ஆஸ்திரேலியா]] முழுவதும் தேசிய ரீதியாகக் கொண்டாடப்படும் நிகழ்வாகும். இது ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் குடியேறிகள் வந்திறங்கிய நாளை நினைவு கூரும் முகமாக கொண்டாடப்படுகிறது. [[1788]] இல் இந்நாளில் [[நியூ சவுத் வேல்ஸ்]], [[ஜாக்சன் துறை]]யில் ஆளுநர் [[ஆர்தர் பிலிப்]] என்பவரால் முதலாவது குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா நாள் நாடு முழுவதும் ஒரு பொது விடுமுறை நாளாகும்.
 
வரிசை 20:
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.wilsonsalmanac.com/austday.html Wilson's Almanac on Australia Day]
* [http://www.australiaday.gov.au/ National Australia Day Council]
 
[[பகுப்பு:ஆஸ்திரேலியாவின் சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலிய வரலாறு]]
 
[[af:Australiëdag]]
[[de:Australia Day]]
[[en:Australia Day]]
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்திரேலியா_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது