விக்கிப்பீடியா:ஐந்து தூண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{shortcut|WP:FIVE|WP:5P}}
விக்கிப்பீடியா இயங்குகின்ற அடிப்படைக் கொள்கைகளைகொள்கைகளைத் தொகுப்பாளர்கள் '''ஐந்து தூண்கள்''' என்று சுருக்கியுள்ளார்கள்:
{| style="background:none"
|[[Image:BluePillar.svg|47px]] || '''[[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று|தமிழ் விக்கிப்பீடியா என்னும் கலைகளஞ்சியம்கலைக்களஞ்சியம்]]''' [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியங்கள்]], [[ஆண்டு அறிக்கை|ஆண்டு அறிக்கைகள்]], மற்றும் [[புவியியல் வழிகாட்டி|புவியியல் வழிகாட்டிகள்]] இவற்றின் பொது மற்றும் சிறப்புசிறப்புத் தரவுகளை உள்ளடக்கியது. உள்ளடக்கம் [[:en:WP:reliable source|நம்பகமான மூலங்களை]] [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்|மேற்கோள்களிட்டு]] [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|சரிபார்க்கக்கூடியதாக]] இருக்க வேண்டும். தொகுப்பாளர்களின் ஆய்வுகள்,கருத்துக்கள் மற்றும் புரிதல்கள் இடம் பெறக் கூடாது. இது விவாதமேடையோ,விளம்பர தளமோ,சுய/தன் பாராட்டு அரங்கமோ அல்லஅன்று. இது கட்டுப்பாடற்ற முறையில் தரவுகளைதரவுகளைக் கோர்க்கும்கோக்கும் தளமல்லதளம்அன்று;இணைய தளங்களின் பெயர்ப்பட்டியல் அல்லஅன்று.மேலும் இது ஓர் அகரமுதலியோ,செய்தித்தாளோ (அல்லது) மூல ஆவணங்களின் தொகுப்போ அல்லஅன்று: அத்தகைய தரவுகளை [[wmf:Our projects|விக்கிமீடியாவின் உடனிணைந்த திட்டங்களுக்கு]] பங்களிக்கலாம்.
|-
| 
|-
|[[Image:GreenPillar.svg|47px]] || '''[[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|விக்கிப்பீடியா நடுநிலை நோக்கு]]'''கொள்கை மூலம் எந்தவொரு கட்டுரையிலும் ஒரு சார்புள்ள [[wikt:point of view|கருத்துநிலை]]யை தவிர்க்கிறோம். சிலநேரங்களில் இது பல்வகைபல்வகைப் பார்வைகளை,ஒவ்வொன்றையும் துல்லியமாக,அவற்றின் பின்னணியோடு, கொடுக்கவேண்டியிருக்கும்; எந்தவொரு கருத்தினையும் ''உண்மை''தாகவோஎன்பதாகவோ ''சிறந்த கருத்தாக''வோ சித்தரிக்காது,சித்தரிக்காமல் கொடுக்கஇது வேண்டியிருக்கும்கொடுக்கும். [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|சரிபார்க்கக்கூடிய]], [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்|ஆதாரபூர்வ மூலங்களை]] சுட்டுவது, முக்கியமாக [[விக்கிப்பீடியா:சர்ச்சைக்குரிய கட்டுரைகள்|சர்ச்சைகள் நிறைந்த கட்டுரைகளுக்கு]] தேவையாகிறது. கட்டுரையின் நடுநிலை நோக்கு குறித்த விவாதங்கள் எழும்போது அவற்றை [[விக்கிப்பீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கத்தில்]] விவரமாக விவாதிக்க வேண்டும்.
|-
| 
|-
|[[Image:YellowPillar.svg|47px]] ||'''[[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|விக்கிப்பீடியா உள்ளடக்கம் தளையற்றது]]''':இதனை [[m:Founding principles|எவரும் தொகுக்கவும்]] பகிரவும் இயலும். [[:en:Wikipedia:Copyright violations|காப்புரிமை]] சட்டங்களை மதியுங்கள். உங்கள் அனைத்துஅனைத்துப் பங்களிப்புகளுக்கும் [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|பொதுப்பரப்பில் தளையற்ற உரிமம்]]வழங்கப்படுவதால், எந்தஎந்தத் தொகுப்பாளரும் எந்த உள்ளடக்கத்திற்கும் உரிமையாளர் அல்லர்; உங்களின் எந்த ஆக்கமும் தயக்கமின்றிதயக்கமின்றித் தொகுக்கவும், பகிரவும் படலாம்.
|-
| 
|-
|[[Image:OrangePillar.svg|47px]] ||'''[[விக்கிப்பீடியா:கண்ணியம்|விக்கிப்பீடியர்கள் ஒருவருக்கொருவர் மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ளுதல்]]''': நீங்கள் உடன்படாதிருக்கும்போதும் சக [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியரை]] மதிக்கவும் பண்புடன் நடந்து கொள்ளவும் வேண்டப்படுகிறீர்கள். [[விக்கிப்பீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்|விக்கி நற்பழக்கவழக்கங்களை]] கடைபிடியுங்கள்கடைப்பிடியுங்கள், [[விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்|தனிப்பட்ட தாக்குதல்களை]] தவிருங்கள். விவாதங்களில் [[விக்கிப்பீடியா:இணக்க முடிவு|இணக்க முடிவு]] காணுங்கள், தொகுத்தல் சண்டைகளைத் தவிருங்கள்,[[:en:Wikipedia:Three-revert rule|மூன்று முறை மீளமைத்தல் விதி]]யினையினைப் பின்பற்றுங்கள்.தமிழ் விக்கிப்பீடியாவில் {{NUMBEROFARTICLESNUMBER OF ARTICLES}} கட்டுரைகள் தொகுக்கவும் விவாதிக்கவும் இருப்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள். நல்ல நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள்,மற்றவர் மீதும் [[விக்கிப்பீடியா:நல்லெண்ண நம்பிக்கை|நல்லெண்ண நம்பிக்கை]] வையுங்கள். திறந்த மனதுடனும் புதியவர்களுக்கு வழிகாட்டியும் செயல்படுங்கள்.
|-
| 
|-
|[[Image:RedPillar.svg|47px]] || '''[[விக்கிப்பீடியா:விதிகளை மீறு|விக்கிப்பீடியாவில் இறுக்கமான விதிமுறைகள் இல்லை]]''':மேற்கண்ட ஐந்து பொது கொள்கைகளைத் தவிர வேறு கட்டுப்பாடுகள் இங்கு இல்லை. [[விக்கிப்பீடியா:துணிவு கொள்|துணிவுடன்]] கட்டுரைகளை இற்றைப்படுத்தவும்; தவறுகள்/பிழைகளைப் பற்றிபற்றிக் கவலைப்படாதீர்கள்; ஏனெனில் [[:en:Help:Page history|முந்தைய பதிப்புகள் இயல்பாகஇயல்பாகச்--[[பயனர்:Meykandan|Meykandan]] 03:16, 1 பெப்ரவரி 2010 (UTC) சேமிக்கப்படுவதால்]] மீட்கமுடியாத பாதிப்பு ஒன்றும் நிகழ வாய்ப்பில்லை.
|}
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஐந்து_தூண்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது