விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Quick-adding category "விக்கிப்பீடியா உதவி" (using HotCat)
வரிசை 1:
{{shortcut|WP:நகர்த்து}}
 
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பக்கங்களின் தலைப்புகளில் பிழை இருந்தால், முழுமையானதாக இல்லாதிருந்தால்,தவறான தலைப்பாக இருந்தால் அல்லது பிற துப்புறவுப் பணிகளுக்காக பெயர் மாற்றம் செய்ய வேண்டி வந்தால் அந்தப் பக்கத்தை '''நகர்த்துகிறோம்'''. இவ்வாறு தலைப்பை நகர்த்துவதால் அதன் வரலாறு காக்கப்படுகிறது. தவிர முந்தைய தலைப்பிற்கு தானாகவே வழிமாற்று ஏற்படுத்தப்படுகிறது. ஆகவே இந்தப் பக்கத்துடன் இணைந்த பிற பக்கங்களில் இணைப்புகள் முறிந்து அவை சிவப்பாவதில்லை. (நிர்வாக அணுக்கம் உள்ளவர்களுக்கும் தானியங்கி பயனர்களுக்கும் இந்த வழிமாற்றை மறைக்கும் விருப்பத் தேர்வு உள்ளது). இவ்வாறான பக்க நகர்த்தலுக்கு ''உறுதி செய்யப்பட்ட பயனர்''களுக்கு (பதிகை செய்து,நான்கு நாட்கள் புகுபதிகை செய்து 10 கட்டுரைகளையாவது தொகுத்தவர்கள்)மட்டுமே அணுக்கம் வழங்கப்படுகிறது. நீங்கள் பதியாத பயனரென்றாலோ அல்லது உறுதி செய்யப்படாத பயனர் என்றாலோ, அப்பக்கத்தில் '''<nowiki>[[பகுப்பு:தலைப்பு மாற்ற வேண்டிய பக்கங்கள்]] </nowiki>'''என்ற பகுப்பினை இடவும்.
[[பகுப்பு:விக்கிப்பீடியா உதவி]] </nowiki>'''என்ற பகுப்பினை இடவும்.
 
[[விக்கிப்பீடியா:பெயர்வெளி|பெயர்வெளியில்]] உள்ள படிமங்கள், ஊடகங்கள் இவற்றை நகர்த்தும்போது அதனுடன் இணைந்த கோப்புகளும் நகர்த்தப்படுகின்றன. செப்டம்பர் 2009 நிலவரப்படி,நிர்வாக அணுக்கம் உள்ளவர்கள் படங்களை நகர்த்தலாம்.