வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: io:Banko
சி தானியங்கிஇணைப்பு: sah:Баан; cosmetic changes
வரிசை 3:
== வங்கியால் வழங்கப்படும் சேவைகள் ==
வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும். ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்படும் சேவைகளாவன
* வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல்
* கடன்களை வழங்குதல் (loans)
* காசோலையை பணமாக மாற்றல் ([[வர்த்தக வங்கி|வர்த்தக வங்கிகளில்]] மட்டும்)
* [[கடன் அட்டை]](credit cards), ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல்.
* பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல்
* [[நாணயம்|நாணய]] மாற்று செய்து கொடுத்தல்
* சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல்.
 
வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன
* கருமபீடம் அல்லது அலுவலகம் வழியாக நேரடியாக
* ATM
* [[மின்னஞ்சல்]]
* [[தொலைபேசி]]
* [[இணையம்]]
 
== வங்கி அமைப்புக்கள் ==
* [[வணிக வங்கி]] (''Commercial bank'') - [[காசோலை]] வரைவதன் மூலம் தனது வாடிக்கையாளருக்கு தனது கணக்கிலிருந்து [[பணம்|பணத்தினை]] மீளப்பெறும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வங்கிகள் வர்த்தகவங்கியாகும்.இத்தகைய நிதிச்சேவையை ஏனைய வங்கி அமைப்புகள் மேற்கொள்ளவதில்லை.
* [[சேமிப்பு வங்கி]] (''Savings bank'')
* [[வியாபார வங்கி]] (''Merchant banks'')
* [[கூட்டுறவு வங்கி]] (''Cooperative Banks'')
* [[அபிவிருத்தி வங்கி]] (InterDevelopment Banks)
* [[முதலீட்டு வங்கியியல்|முதலீட்டு வங்கி]] (''Investment banks'')
* [[மத்திய வங்கி]] (''Central Bank'') - பொருளாதார உறுதி,[[பொருளாதார வளர்ச்சி]] என்பவற்றை நோக்காகக் கொண்டு ஒரு நாட்டின் பணநிரம்பல்,வங்கி முறைமை போன்றவற்றை நெறிப்படுத்தும் கேந்திர நிலையமாகும்.
* [[இஸ்லாமிய வங்கி]] (''Islamic banks'') - இஸ்லாமிய சட்டப்படி இயங்கும் வங்கி அமைப்பாகும்.இங்கு எந்தவொரு வைப்பிற்கும் [[வட்டி]] (Interest) வழங்கப்படமாட்டாது.
 
[[பகுப்பு:தொழில் நிறுவனங்கள்]]
வரிசை 85:
[[ro:Bancă (instituţie financiară)]]
[[ru:Банк]]
[[sah:Баан]]
[[scn:Vancu (dipòsitu)]]
[[sh:Banka]]
"https://ta.wikipedia.org/wiki/வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது