போரிஸ் பாஸ்ரர்நாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:ബോറിസ് പാസ്തനാർക്ക്
சி தானியங்கிஇணைப்பு: pnb:بورس پاسٹرنک; cosmetic changes
வரிசை 1:
[[படிமம்:Pasternak.jpg|right|thumbthumbnail|200px|போரிஸ் பாஸ்ரர்நாக்]]
'''போரிஸ் லியோனிடவிச் பாஸ்ரர்நாக்''' (Boris Leonidovich Pasternak, ([[ரஷ்ய மொழி]]: Борис Леонидович Пастернак) ([[பெப்ரவரி 10]] [[1890]] - [[மே 30]], [[1960]]) [[ரஷ்யா|ரஷ்ய]]க் கவிஞரும், புதின எழுத்தாளருமாவார். [[1958]] ஆம் ஆண்டுக்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசை]]த் தனது [[டாக்டர் ஷிவாகோ (புதினம்)|டாக்டர் ஷிவாகோ]] புதினத்துக்காகப் பெற்றவர். இப்புதினத்தின் மூலம் அவர் மன்னர் காலத்து உயர் வகுப்பினரதும் ஏனைய வகுப்பைச் சார்ந்தவர்களினதும் நடைமுறை உண்மையை எடுத்துக் காட்டியிருந்தார். [[அக்டோபர் புரட்சி]]யின் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களை விவரித்திருந்தார். இந்நாவல் முதன் முதலில் [[இத்தாலி]]ய மொழியில் [[1957]]இல் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிபெயர்ப்பு [[1958]]இல் வெளிவந்தது.
 
வரிசை 6:
 
== எழுத்தாளராக ==
[[படிமம்:Dommuzejpasternak.jpg|thumbthumbnail|250px|''பெரெடெல்கினோ'' என்ற இடத்தில் பாஸ்ரர்நாக் வாழ்ந்து மறைந்த இல்லம்]]
[[1914]]இல் மொஸ்கோ திரும்பி எழுத்துலகில் புகுந்தார். பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். The twins I the clouds (1914), Over the Barriers ([[1917]]), My sister Life (1917) போன்றவை குறிப்பிடத்தக்கவை.
 
வரிசை 76:
[[oc:Boris Pasternak]]
[[pl:Borys Pasternak]]
[[pnb:بورس پاسٹرنک]]
[[pt:Boris Pasternak]]
[[ro:Boris Pasternak]]
"https://ta.wikipedia.org/wiki/போரிஸ்_பாஸ்ரர்நாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது