விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 25:
இனி நீங்கள் பயன்படுத்த வேண்டிய அடுத்த செயல்பாடு '''[[விக்கிப்பீடியா:முன்தோற்றம்|முன்தோற்றம் காட்டு]]''' பொத்தான். [[/மணல்தொட்டி/]]யில் சில மாற்றங்களை செய்து பக்கத்தைச் சேமிக்கவும் பொத்தானை அடுத்துள்ள (பார்க்க:படம்) '''முன்தோற்றம் காட்டு''' பொத்தானை சொடுக்கவும்.இப்போது பக்கம் சேமிக்கப்படுவதற்கு ''முன்னர்'' பக்கம் எவ்வாறு காண்பிக்கப்படும் எனக் காணலாம். தவறுகள் செய்வது மனித இயல்பு; இந்த செயல்பாட்டின் மூலம் அவற்றை நம்மால் சரிசெய்ய இயலும்.தவிர, நீங்கள் வடிவமைப்பில் சோதனைகளையும் மற்ற மாற்றங்களையும் செய்யும்போது [[விக்கிப்பீடியா:பக்க வரலாறு|பக்க வரலாற்றை]] நிரப்பாமல் எளிதாக வைத்திருக்க உதவும். முன்தோற்றம் கண்டு திருத்தியபின் உங்கள் தொகுப்புகளை சேமிக்க மறக்காதீர்கள் !!
==தொகுத்தல் சுருக்கம்==
[[File:Preview button ta.PNG|thumb|right|650px|"[[விக்கிப்பீடியா:முன்தோற்றம் காட்டு|முன்தோற்றம் காட்டு]]" பொத்தான் "பக்கத்தை சேமிக்கவும்" பொத்தானிற்கு அடுத்ததாகவும் [[உதவி:தொகுத்தல் சுருக்கம்|தொகுத்தல் சுருக்கத்தின்]] கீழேயும் அமைக்கப்பட்டுள்ளது.]]
''சேமிப்பதற்கு'' முன், நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை குறித்த விளக்கத்தை தொகுத்தல் சாளரம் மற்றும் பக்கத்தை சேமிக்கவும்/முன்தோற்றம் பொத்தான்களுக்கு இடையில் உள்ள '''[[உதவி:தொகுத்தல் சுருக்கம்|தொகுத்தல் சுருக்கம்]]''' பெட்டியில் இடுவது ஓர் நல்ல வழக்கமாக (அல்லது "விக்கிநன்னெறி") கருதப் படுகிறது. அது [[விக்கிப்பீடியா:தொகுத்தல் சுருக்க குறி விளக்க பட்டியல்|மிகச்சிறியதாக]] இருக்கலாம்; காட்டாக ''பிழைதிருத்தம்'' என இட்டீர்கள் என்றால், நீங்கள் எழுத்து/இலக்கண பிழை திருத்தம் செய்துள்ளீர்கள் என பிறர் அறிய உதவும். தவிர,உங்கள் மாற்றங்கள் இவ்வாறு சிறு பிழைகளை திருத்துவதாக இருந்தால், தவறாது "இது ஒரு [[உதவி:சிறு தொகுப்பு|சிறு தொகுப்பு]]" என்பதில் குறியிட மறக்காதீர்கள் (இது நீங்கள் உட்பதிகை செய்திருந்தால் மட்டுமே அமைந்திருக்கும்).