"நோட்ரே டேம் டி பாரிஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

84 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: sr:Notr-Dam; cosmetic changes
சி (தானியங்கிமாற்றல்: sr:Notr-Dam; cosmetic changes)
[[படிமம்:NotreDameI.jpg|right|thumb|250px|நோட்ரே டேம் டி பாரிஸ்: மேற்குப்பக்க முகப்பு]]
[[படிமம்:Back of Notre Dame de Paris.jpg|right|thumb|250px|நோட்ரே டேம் டி பாரிஸ்: exterior of the apse]][[படிமம்:NotreDameFlyingButtress.jpg|right|thumb|250px|நோட்ரே டேம் டி பாரிஸ்: பறப்பு உதைசுவர் (Flying Buttress)]]
'''நோட்ரே டேம் டி பாரிஸ்''' (Notre Dame de Paris) ஒரு கோதிக் [[பேராலயம்]]. மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான [[பாரிஸ்|பாரிசில்]] உள்ளது. இதுவே பாரிசின் பேராலயமும், இந்நகரின் [[அதிமேற்றிராணியார்|அதிமேற்றிராணியாரின்]] (Archbishop) இருப்பிடமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு [[கோதிக் கட்டிடக்கலை]]யின் சிறந்த எடுத்துக்காட்டாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான [[வயலே லெ டுச்]] என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. ''நோட்ரே டேம்'' என்பது [[பிரெஞ்சு மொழி]]யில் ''எங்கள் சீமாட்டி'' என்னும் பொருள் கொண்டது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் [[கட்டுமானம்|கட்டுமான]] வேலைகள் [[கோதிக் காலம்]] முழுவதிலும் நடைபெற்றது.
 
[[பகுப்பு:பேராலயங்கள்]]
[[பகுப்பு: கட்டிடக்கலை]]
 
[[af:Notre Dame-katedraal]]
[[simple:Notre Dame de Paris]]
[[sk:Katedrála Notre-Dame (Paríž)]]
[[sr:Notr-Dam]]
[[sr:Богородичина црква (Париз) (вишезначна одредница)]]
[[sv:Notre-Dame de Paris]]
[[th:มหาวิหารโนตเรอดามแห่งปารีส]]
44,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/484926" இருந்து மீள்விக்கப்பட்டது