இராமன் விளைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ca:Efecte Raman
No edit summary
வரிசை 1:
ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை '''[[சர்.சி.வி.ராமன்]]''' 1928- ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு '''இராமன் விளைவு''' (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்பிற்காக இராமனுக்கு 1930- ஆம் ஆண்டு [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
== ராமன் விளைவு என்றால் என்ன ? ==
ஒளியானதுஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே '''[[ராமன் சிதறல்]]''' [Raman Scattering] அல்லது '''ராமன் விளைவு''' [Raman Effect] என அழைக்கப்படுகிறது; இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.<ref> குட்டீஸ் கார்னர் [http://kuttiescorner.blogspot.com/2008/01/1_07.html] </ref> அவை
:* படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி;
:* முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;
:* முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்;
 
== பயன்பாடுகள் ==
 
இயற்பியலை விட வேதியியலில் இராமன் சிதறல் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படுவது இராமன் விளைவே. குறிப்பிட்டவொரு பொருளின் “கைரேகை” யாக இராமன் நிறமாலை உள்ளது; திரவங்களுக்கு மட்டுமல்லாது வளிம, திடப்பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.
 
:* பெட்ரோலிய வேதித்தொழில், மருந்தாக்கத்தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணிப்பதற்கு,
:* சட்டப்புறம்பான போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல்,
 
ராமன் விளைவு என்றால் என்ன ?
ஒளியானது ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே '''[[ராமன் சிதறல்]]''' [Raman Scattering] அல்லது '''ராமன் விளைவு''' [Raman Effect] என அழைக்கப்படுகிறது; இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.<ref> குட்டீஸ் கார்னர் [http://kuttiescorner.blogspot.com/2008/01/1_07.html] </ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இராமன்_விளைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது