"சந்திரசேகர் வரையறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  17 ஆண்டுகளுக்கு முன்
சி
en
சி (typo)
சி (en)
'''சந்திரசேகர் வரையரை (Chandrasekhar limit)''' என்பது ஒரு இறந்துபட்ட [[விண்மீன்|விண்மீனின்]] அதிக பட்ச [[நிறை]] (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும். இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையரையைக் கண்டறிந்தவர் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] பிறந்த புகழ் பெற்ற [[விஞ்ஞானி|விஞ்ஞானியும்]], இயற்பியலிற்கான [[நோபல் பரிசு]] பெற்றவருமான [[சுப்ரமணியன் சந்திரசேகர்]] ஆவார்.
 
{{stub}}
 
[[de:Chandrasekhar-Grenze]]
[[en:Chandrasekhar limit]]
[[es:Límite de Chandrasekhar]]
[[fr:limite de Chandrasekhar]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/4885" இருந்து மீள்விக்கப்பட்டது