பொதுநலவாய விளையாட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eo:Ludoj de la Komunumo de Nacioj
சி தானியங்கிமாற்றல்: he:משחקי חבר העמים הבריטי; cosmetic changes
வரிசை 32:
அடுத்த பதிப்பு [[2010]] இல் [[இந்தியா]]வின் [[தில்லி]]யில் நடைபெறவுள்ளது. ஸ்காட்லாந்திலுள்ள [[கிளாஸ்கோ]]வில் 2014 விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளன.

== துவக்கம் ==

[[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] உறுப்பு நாடுகளை ஒரு விளையாட்டு போட்டியின் மூலம் ஒன்று சேர்த்து கொண்டுவருவதை முதன்முதலாக [[1891]]ஆம் ஆண்டு, ''தி டைம்ஸ்'' இதழில் '''ரெவரெண்ட் ஆஸ்ட்லெ கூப்பர்''' எழுதிய ஒரு கட்டுரையில் "அனைத்து பிரித்தானிய-அனைத்து ஆங்கிலேயரிடையே விளையாட்டுப் போட்டிகள் மற்றும் திருவிழா ஒன்றினை நான்காண்டிற்கொருமுறை நடத்தி பிரிட்டிஷ் பேரரசின் நற்பெயரையும் கூடுதல் புரிந்துணர்வையும் வளர்க்கும் வழிமுறை"யாக பரிந்துரைத்தார்.
வரிசை 42:
[[1928]] ஆம் ஆண்டு, கனடாவின் மெல்விலே மார்க்ஸ் ராபின்சென் முதன் முதலான பிரிட்டிஷ் பேரரசுப் போட்டிகளை ஏற்பாடு செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டார். இரு வருடங்களுக்குப் பிறகு இவை [[ஒன்டாரியோ]]வின் ஹாமில்டனில் நடத்தப்பட்டன.

== திறப்பு விழா மரபுகள் ==

* 1930 முதல் 1950 வரை, நாடுகளின் அணி வகுப்பில் [[பிரித்தானிய ஒன்றியக் கொடி]]யை ஏந்திச் செல்லும் ஒருவர் மட்டுமே முன் செல்வார். அது பிரித்தானியப் பேரரசில் பிரிட்டனின் முதன்மை இடத்தை அடையாளப்படுத்துயது.
* 1958 லிருந்து, [[பக்கிங்காம் அரண்மனை|பக்கிங்காம் அரண்மனையிலிருந்து]] துவக்க விழா நடைபெறும் இடம் வரை தடகள வீரர்கள் கோல் ஒன்றினை ஏந்திச் செல்லும் [[தொடர் ஓட்டம்]] ஒன்று இருந்துள்ளது. இந்தக் கோலினுள்ளே தடகள வீரர்களுக்கான ராணியின் வாழ்த்துச் செய்தி இருந்தது. கோலினை கடைசியாக ஏந்திச் செல்பவர் வழக்கமாக போட்டியினை நடத்தும் நாட்டின் பிரபல விளையாட்டு நபராக இருப்பார்.
* இதர நாடுகள் ஆங்கில எழுத்துமுறை வரிசைப்படி அணி வகுக்கும். முந்தைய விளையாட்டுக்களை நடத்திய நாடு தடகளவீரர்களின் அணி வகுப்பில் முதலாவதாக நடந்து செல்வது தவிர, தற்போதைய விளையாட்டினை நடத்தும் நாடு கடைசியாக நடந்துச் செல்லும். 2006 இல் புவியியல் பகுதிப்படி ஆங்கில எழுத்து முறை வரிசையில் நாடுகள் அணி வகுத்தன.
* பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கான மேடையில் இருக்கும் கம்பங்களில் மூன்று நாடுகளின் கொடிகள் பறக்கும்: முந்தைய போட்டியினை நடத்திய நாடு, தற்போதைய போட்டியினை நடத்தும் நாடு மற்றும் அடுத்தப் போட்டியினை நடத்தும் நாடு ஆகியவை இதிலடங்கும்.
* [[ஒலிம்பிக் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகளை]] விட திறப்பு விழாவில் [[படைத்துறை]] மிக அதிகமாக செயலாற்றும். இது பழையப் பேரரசின் பிரித்தானிய இராணுவ மரபுகளை கௌரவப்படுத்தும் விதமானதாகும்.

== புறக்கணிப்புகள் ==
காமன்வெல்த் விளையாட்டுகள் ஒலிம்பிக் விளையாட்டுகள் போலவே, அரசியல் [[பொருள் புறக்கணிப்பு|புறக்கணிப்பு]]களிலினால் பாதிக்கப்பட்டதாகும். [[நைஜீரியா]] [[1978 பொதுநலவாய விளையாட்டுக்கள்|1978 விளையாட்டுக்களை]] நியூசிலாந்து [[தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்|நிறவெறி]] கொண்ட தென்னாபிரிக்காவுடன் கொண்டிருந்த விளையாட்டு தொடர்புகளை எதிர்த்து புறக்கணித்தது. மேலும் [[ஆப்பிரிக்கா]]விலிருந்த 59 நாடுகளில் 32 நாடுகளும், [[ஆசியா]] மற்றும் [[கரிபியன்]] தீவுகளும் [[1986 பொதுநலவாய விளையாட்டுகள்|1986 விளையாட்டுகளை]] [[மார்கரெட் தாட்சர்|தாட்சர்]]தலைமையிலான பிரித்தானிய அரசின் தென் ஆப்பிரிகாவுடனான விளையாட்டு தொடர்புகளை எதிர்த்து புறக்கணித்தன. தென் ஆப்பிரிகாவினால் 1974, 1982 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளின் விளையாட்டுகளுக்கும் புறக்கணிப்பு எச்சரிக்கைகள் இருந்தன.

== நிகழ்வுகள் ==
[[Fileபடிமம்:Commonwealth Games years participants.PNG|600px|right|விளையாட்டுகளின் இடங்கள் மற்றும் பங்கேற்கும் நாடுகள்]]

=== பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள் ===

* {{flagicon|கனடா}} [[1930 பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள்|1930 விளையாட்டுகள்]] – ஹாமில்டன், [[ஒண்டாரியோ]] [[கனடா]]
* {{flagicon|ENG}} [[1934 பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள்|1934 விளையாட்டுகள்]] – [[லண்டன்]], [[இங்கிலாந்து]], [[ஐக்கிய இராச்சியம்]]
* {{flagicon|AUS}} [[1938 பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள்|1938 விளையாட்டுகள்]] – [[சிட்னி]], [[நியூ சவுத் வேல்ஸ்]], [[ஆஸ்திரேலியா]]
* {{flagicon|NZL}} [[1950 பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள்|1950 விளையாட்டுகள்]] – [[ஆக்லாந்து]], [[நியூசிலாந்து]]

=== பிரிட்டிஷ் பேரரசு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்கள் ===

* {{flagicon|கனடா}} [[1954 பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள்|1954 விளையாட்டுக்கள்]] – [[வான்கூவர்]], [[பிரிட்டிஷ் கொலம்பியா]], [[கனடா]]
* {{flagicon|ஐக்கிய இராச்சியம்}} [[1958 பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள்|1958 விளையாட்டுக்கள்]] – [[கார்டிஃப்]], [[வேல்ஸ்]], [[ஐக்கிய இராச்சியம்]]
* {{flagicon|AUS}} [[1962 பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள்|1962 விளையாட்டுக்கள்]] – [[பேர்த்|பெர்த்]], வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா
* {{flagicon|யமேக்கா}} [[1966 பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள்|1966 விளையாட்டுக்கள்]] – [[கிங்ஸ்டன்]], [[ஜமைக்கா]]

=== பிரித்தானிய பொதுநலவாய விளையாட்டுக்கள் ===

* {{flagicon|SCO}} [[1970 பிரித்தானிய பொதுநலவாய விளையாட்டுக்கள்|1970 விளையாட்டுக்கள்]] – [[எடின்பரோ]], ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்
* {{flagicon|NZL}} [[1974 பிரித்தானிய பொதுநலவாய விளையாட்டுக்கள்|1974 விளையாட்டுக்கள்]] – [[கிரைஸ்ட்சர்ச்]], நியூசிலாந்து

=== பொதுநலவாய விளையாட்டுக்கள் ===

* {{flagicon|கனடா}} [[1978 பொதுநலவாய விளையாட்டுக்கள்|1978 விளையாட்டுக்கள்]] – [[எட்மாண்டன்]], [[ஆல்பெர்டா]], கனடா
* {{flagicon|AUS}} [[1982 பொதுநலவாய விளையாட்டுக்கள்|1982 விளையாட்டுக்கள்]] – [[பிரிஸ்பேன்]], குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா
* {{flagicon|SCO}} [[1986 பொதுநலவாய விளையாட்டுக்கள்|1986 விளையாட்டுக்கள்]] – [[எடின்பரோ]], ஸ்காட்லாந்த், ஐக்கிய இராச்சியம்
* {{flagicon|NZL}} [[1990 பொதுநலவாய விளையாட்டுக்கள்|1990 விளையாட்டுக்கள்]] – [[ஆக்லாந்து]], நியூசிலாந்து
* {{flagicon|கனடா}} [[1994 பொதுநலவாய விளையாட்டுக்கள்|1994 விளையாட்டுக்கள்]] – [[விக்டோரியா]], [[பிரிட்டிஷ் கொலம்பியா]], கனடா
* {{flagicon|மலேசியா}} [[1998 பொதுநலவாய விளையாட்டுக்கள்|1998 விளையாட்டுக்கள்]] – [[கோலாலம்பூர்]], [[மலேசியா]]
* {{flagicon|ENG}} [[2002 பொதுநலவாய விளையாட்டுக்கள்|2002 விளையாட்டுக்கள்]] – [[மான்செஸ்டர்]], இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
* {{flagicon|AUS}} [[2006 பொதுநலவாய விளையாட்டுக்கள்|2006 விளையாட்டுக்கள்]] – [[மெல்போர்ன்]], [[விக்டோரியா]], ஆஸ்திரேலியா
* {{flagicon|IND}} [[2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்|2010 விளையாட்டுக்கள்]] – [[தில்லி]], [[இந்தியா]]
* {{flagicon|SCO}} [[2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்|2014 விளையாட்டுக்கள்]] – [[கிளாஸ்கோ]], ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்
* [[2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்|2018 விளையாட்டுக்கள்]] – 2011 இல் தீர்மானிக்கப்படவுள்ளது

== போட்டியிடும் நாடுகள்/சார்பு நிலை நாடுகள் ==

=== போட்டியிட்டுள்ள நாடுகள்/சார்பு நிலை நாடுகள் ===

வரிசை 103:
| valign="top"

* {{flag|யேமன்}}1 1962
* {{AIA}} 1982, 1998–
* {{ATG}} 1966–1970, 1978, 1994–
* {{AUS}} 1930–
* {{BHS}} 1954–1970, 1978–1982, 1990–
* {{BGD}} 1978, 1990–
* {{BRB}} 1954–1966, 1970–1982, 1990–
* {{BLZ}} 1978, 1994–
* {{BMU}} 1930–1938, 1954–1982, 1990–
* {{BWA}} 1974, 1982–
* {{flag|கினியா}}² 1930–1938, 1954–1962
* {{flag|பெலிஸே}}³ 1962–1966
* {{VGB}} 1990–
* {{flag|புரூணை}} 1958, 1990–
* {{CMR}} 1998–
* {{CAN}} 1930–
* {{CYM}} 1978–
* {{flag|இலங்கை}}4 1938–1950, 1958–1970
* {{COK}} 1974–1978, 1986–
* {{CYP}} 1978–1982, 1990–
* {{DMA}} 1958–1962, 1970, 1994–
* {{flag|இங்கிலாந்து}} 1930–
* {{flag|போக்லாந்து தீவுகள்}} 1982–
* {{flag|பிஜி}}15 1938, 1954–1986, 1998–2006
* {{flagcountry|GMB}} 1970–1982, 1990–
* {{GHA}} 1958–1982, 1990–
* {{flag|கிப்ரல்டார்}} 1958–
* {{flag|கோல்ட் கோஸ்ட்}}5 1954
* {{flag|கிரெனடா}}1970–1974, 1994–
* {{flag|குயெர்ன்சி}} 1970–
* {{GUY}} 1966–1970, 1978–1982, 1990–
* {{flagcountry|ஒங்கொங்}}6 1934, 1954–1962, 1970–1994
* {{IND}} 1934–1938, 1954–1958, 1966–1982, 1990–
* {{flagicon|அயர்லாந்து|1783}} அயர்லாந்து7 1930
* {{flagicon|அயர்லாந்து குடியரசு}} [[அயர்லாந்து குடியரசு]]7 1934
* {{flag|மாண் தீவு}} 1958–
* {{JAM}} 1934, 1954–1982, 1990–
* {{flag|யேர்சி}} 1958–
* {{KEN}} 1954–1982, 1990–
* {{KIR}} 1998–
* {{LSO}} 1974–
* {{MWI}}12 1970–
* {{flag|மலேயா}}8 1950, 1958–1962
* {{MYS}} 1966–1982, 1990–
* {{MDV}} 1986–

| valign="top"

* {{MLT}} 1958–1962, 1970, 1982–
* {{MUS}} 1958, 1966–1982, 1990–
* {{MSR}} 1994–
* {{MOZ}} 1998–
* {{NAM}} 1994–
* {{NRU}} 1990–
* {{flag|நியூபவுண்ட்லாந்து}}9 1930–1934
* {{NZL}} 1930–
* {{NGA}} 1950–1958, 1966–1974, 1982, 1990–1994, 2002–
* {{NIU}} 2002–
* {{flag|நோர்போக் தீவு}} 1986–
* {{flag|வட போர்னியோ}}8 1958–1962
* {{flagicon|இங்கிலாந்து}}[[வட அயர்லாந்து]]7 1934–1938, 1954–
* {{flag|வட ரொடீசியா}}10 1954
* {{PAK}} 1954–1970, 1990–
* {{PNG}} 1962–1982, 1990–
* {{flag|சிம்பாப்வே}}11 1934–1950
* {{flag|ரொடீசியா மற்றும் நியாசாலாந்து}}10 1958–1962
* {{flag|செயிண்ட். எலனா}} 1982, 1998–
* {{flag|செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்}} (செயிண்ட் கிறிஸ்டபர்- நெவிஸ்-அங்குய்லா 1978), 1990–
* {{LCA}} 1962, 1970, 1978, 1994–
* {{VCT}} 1958, 1966–1978, 1994–
* {{flagicon|சமோவா}} சமோவாவும் மேற்கு சமோவாவும் மேற்கு சமாவோ 1974–
* {{flagcountry|SCO}} 1930–
* {{SYC}} 1990–
* {{SLE}} 1966–1970, 1978, 1990–
* {{SGP}}8 1958–
* {{SLB}} 1982, 1990–
* {{ZAF}} 1930–1958, 1994–
* {{flag|தென் அராபியா}}1 1966
* {{flag|தென் ரொடீசியா}}10 1954
* {{LKA}} 1974–1982, 1990–
* {{SWZ}} 1970–
* {{flagicon|தன்சானியா}}[[தாங்கநீயகா]]13 1962
* {{TZA}} 1966–1982, 1990–
* {{TON}} 1974, 1982, 1990–
* {{TTO}} 1934–1982, 1990–
* {{flag|துர்கசும் கைகோசும்}} 1978, 1998–
* {{TUV}} 1998–
* {{UGA}} 1954–1982, 1990–
* {{VUT}} 1982–
* {{flag|வேல்ஸ்}} 1930–
* {{ZMB}}12 1970–1982, 1990–
* {{ZWE}}12,14 1982, 1990–2002

வரிசை 202:

1: [[ஏடன்]], [[தென் அரேபியா]]வாக மாறியது அது காமன்வெல்த்தை விட்டு 1968 இல் விலகியது.

2: 1966 இல் [[கயானா]]வாக மாறியது.

3: 1973 இல் பெலிஸ்சாக மாறியது.

4: [[ஸ்ரீ லங்கா]]வாக 1972 இல் மாறியது.

5: 1957 இல் [[கானா]]வாக மாறியது.

6: 1997 இல் சீனாவிற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டப்போது காமன்வெல்த்தை விட்டு விலகியது.

7: 1930 இல் அயர்லாந்து ஒருங்கிணைநத அணியாக முழு அயர்லாந்த்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியது, மேலும் 1934 இல் [[அயர்லாந்து குடியரசு]] மற்றும் [[வடக்கு அயர்லாந்து|வட அயர்லாந்தாக]] இருந்தது. ஐரிஷ் சுதந்திர நாடு 1937 இல் ''[[அயர்லாந்து]]'' என் மறு பெயர் சூட்டப்பட்டது (ஆனாலும் அதன் பெயரான ஐரிஷ் ''ஐரே'' எனவும் அறியப்பட்டது) ஜனவரி 1 1949 இல் தன்னை குடியரசாகப் பிரகடனப்படுத்திக் கொண்டப் போது காமன்வெல்த்தை விட்டு விலகியது.

8: [[மலேயா]], [[வடக்கு போர்னோ]], [[சாராவாக்]] மற்றும் [[சிங்கப்பூர்]] ஆகியவை [[மலேசியா|மலேசியக்]] கூட்டமைப்பாக 1963 இல் இருந்தன. சிங்கப்பூர் 1965 இல் கூட்டமைப்பை விட்டு விலகியது.

9: 1949 இல் கனடா இணைந்தது.

10: [[தென் ரொடிசியா]] மற்றும் [[வட ரொடிசியா]] ஆகியவை [[நியாசாலாந்து]]டன் [[ரொடிசிய நியாசாலாந்து]] கூட்டமைப்பாக 1953 லிருந்து 1963 வரை நிலைத்திருந்தன.

11: 1953 இல் [[வட ரொடிசியா]] மற்றும் [[தென் ரொடிசியா]]வாக பிரிந்தன.

12: 1958-1962 வரை [[ரொடிசியா மற்றும் நியாசாலாந்து]] பகுதியாக போட்டியிட்டன.

13: [[சான்சிபார்]] மற்றும் [[தாங்கநீயகா]] கூட்டமைப்பாக 1964 இல் [[தான்சானியா]]வை அமைத்தன.

14: காமன்வெல்த்திலிருந்து 2003 இல் விலகியது.

15: 2009 இல் காமன்வெல்த் மற்றும் விளையாட்டுகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது.<ref>http://www.nzherald.co.nz/world/news/article.cfm?c_id=2&objectid=10594683</ref>

=== இனி பங்கேற்கக் கூடிய பொதுநலவாய நாடுகள்/சார்பு நாடுகள் ===
மிகச் சில பொதுநலவாய நாடுகளே இன்னும் பங்கேற்காது உள்ளன.

வரிசை 225:
* {{flag|வட சைப்பிரசு}} அணிகளை அனுப்ப கூட்டமைப்பிற்கு விண்ணப்பங்களை அளித்துள்ளது.

* {{flagicon|பிட்கன் தீவுகள்}} [[பிட்கன் தீவுகள்|பிட்கன் தீவுகளின்]] மிகச் சிறிய மக்கட்தொகை (50 ஜூலை 2009 வரை) இந்த அயல் பிரதேசத்தை போட்டியிடுவதிலிருந்து தடுப்பதாக தோன்றுகிறது. அதே காரணங்களுக்காக {{flagcountry|செயிண்ட். எலனா}}' வின் பகுதிகளான [[அசென்சன் தீவு]] மற்றும் {{flag|டிரிசுதான் டா சுன்கா}} தனித்தனியான அணிகளை அனுப்பிட விரும்பவில்லை.

* நிரந்தரமான மக்கட்தொகையின்மை அயல் பிரதேசங்களான {{flagcountry|தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்}}, [[படிமம்:Flag of the British Antarctic Territory.svg|40px]] [[பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம்]] மற்றும் {{flagcountry|பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி}} ஆகியவற்றை போட்டியிடுவதிலிருந்து தடுப்பதாகத் தோன்றுகிறது.

* பிற தகுதிபெறும் நாடுகள்: {{CXR}}, {{flag|கொக்கோஸ் (கீலிங்) தீவுகள்}}, [[ரோட்ரிக்ஸ்]] மற்றும் [[சான்சிபார்]] ஆகியவை அடங்கும்.

* காமன்வெல்த்தின் எதிர்கால உறுப்பினர்களாக விண்ணப்பித்துள்ளவர்கள்: {{SUD}} மற்றும் {{YEM}}

* {{flagcountry|ருவாண்டா}} 2009 இல் பொதுநலவாயத்தில் உறுப்பினராக சேர்ந்த காரணத்தால் ஓர் அணியினை அனுப்பலாம்.

== அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள் ==
{{main|பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்}}
{{இதனையும் காண்க|பொதுநலவாய விளையாட்டுகள் சாதனைகள்}}
வரிசை 298:
| இதுவரையில்லை

| [[சீருடற்பயிற்சிகள்]]
(கலைத்தன்மை மற்றும் தாளமுடன்)
| விருப்பத் தேர்வு
| 1978, 1990– தற்போது வரை
வரிசை 401:

== விளையாட்டு வீரர்கள், விளையாட்டுக்கள் மற்றும் நாடுகள் ==
இந்தப் பட்டியல் ஒவ்வொரு நிகழ்விலும் பங்கேற்ற மொத்த விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை, (ஆண்கள் மற்றும் பெண்கள்), அவர்கள் போட்டியிட தேர்ந்தெடுத்த விளையாட்டுகளின் எண்ணிக்கை மற்றும் போட்டியிடும் நாடுகளின் எண்ணிக்கை (சார்பு நிலை நாடுகள் உட்பட)ிவற்றைக் காட்டுகிறது.

வரிசை 457:
3 3 அணி விளையாட்டுக்கள் உள்ளடங்கியது.

== மேலும் காண்க ==
{{commonscat|Commonwealth Games}}

* [[காமன்வெல்த் குளிர் கால விளையாட்டுக்கள்]]
* [[காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுக்கள்]]
* [[இந்தியப் பேரரசு விளையாட்டுக்கள்]]
* [[ஜூயே டெ லா பிராங்கோபோனி]]
* [[லுஸோபோனி விளையாட்டுக்கள்]]

== மேற்குறிப்புக்கள் ==
{{reflist}}

== புற இணைப்புகள் ==

* [http://www.commonwealthgames.com/ காமன்வெல்த் விளையாட்டுக்கள் அதிகாரபூர்வ வலைத் தளம்]
* [http://www.thecommonwealthgames.org/delhi-2010 காமன்வெல்த் விளையாட்டுக்கள் செய்திகள் வலைத் தளம்]
* [http://www.commonwealthgame2010.info/2010 காமன்வெல்த் விளையாட்டுக்கள் வருகையாளர் வலைத்தளம்]
* [http://www.commonwealthgames2k10.blogspot.com காமன்வெல்த் விளையாட்டுக்கள்2010 வலைத்தளம்]
* [http://www.commonwealthgames.org.au/Templates/Games_Results_StatisticsTable.htm விளையாட்டு வாரியான புள்ளிவிவரங்கள் 1911 லிருந்து 2006]
* [http://www.breakingnewsblog.com/commonwealth-games/ காமன்வெல்த் விளையாட்டுக்கள் பதிவிறக்கம்]
* [http://www.commonwealthgamesflags.com/ காமன்வெல்த் விளையாட்டுக்களின் கொடிகள் மற்றும் சின்னங்கள்]– விளையாட்டு சின்னங்களின் பரிணாமம்
* [http://www.abc.net.au/rn/talks/8.30/sportsf/stories/s614556.htm தி எம்பயர் ஸ்டிரைக்ஸ் பேக்] – 2002 ஆஸ்திரேலிய வானொலி நிகழ்ச்சி (பிரதியுடன்) "நட்பு ரீதியிலான விளையாட்டுகளின்" வரலாறு மற்றும் எதிர்காலம்.
* [http://www.athletics.hitsites.de தடகள மற்றும் மைதான விளையாட்டு முடிவுகளின் நாட் குறிப்பு]

=== விளையாட்டுகளின் அதிகார பூர்வ வ்லைத்தளங்கள் ===

* [http://www.glasgow2014.com/ கிளாஸ்கோ 2014 அதிகாரபூர்வ வலைத்தளம்]
* [http://www.cwgdelhi2010.com/ டெல்லி 2010 அதிகாரபூர்வ வலைத்தளம்]
* [http://www.cygpune2008.com/ புனே 2008 இளைஞர் விளையாட்டுகளின் அதிகாரபூர்வ வ்லைத்தளம்]
* [http://www.commonwealth2010.in/ இந்தியா & காமன்வெல்த் விளையாட்டுக்கள் 2010: குறிப்பிட்ட தகவல்கள்]
* [http://www.melbourne2006.com.au/ மெல்போர்ன் 2006 அதிகாரபூர்வ வலைத்தளம்]
* [http://213.131.178.162/home/ மான்செஸ்டர் 2002 அதிகாரபூர்வ வலைத்தளம்]
* [http://213.131.178.160/kl98/default.html/ கோலாலம்பூர் 1998 அதிகாரபூர்வ வலைத்தளம்]

=== நாடுகள் ===

* [http://www.commonwealthgames.org.au ஆஸ்திரேலியன் காமன்வெல்த் விளையாட்டுக்கள் சங்கம்]
* [http://www.cga.iofm.net/ அய்லாண்ட் ஆஃப் மேன் காமன்வெல்த் விளையாட்டுக்கள் சங்கம்]
* [http://www.cgaj.org ஜெர்சேய் காமன்வெல்த் விளையாட்டுக்கள் சங்கம்]
* [http://www.cgce.co.uk இங்கிலாந்து காமன்வெல்த் விளையாட்டுக்கள் குழு]
* [http://www.guernseycga.org.gg குயர்ஸ்னே காமன்வெல்த் விளையாட்டுக்கள் சங்கம்]

வரிசை 514:
{{International multi-sport events}}-->

[[Categoryபகுப்பு:பொதுநலவாய விளையாட்டுக்கள்]]

[[Categoryபகுப்பு:பொதுநலவாயம் விளையாட்டு]]
[[Category:பொதுநலவாய விளையாட்டுக்கள்]]
[[பகுப்பு:1930 இல் ஏற்படுத்தப்பட்ட தொடர் நிகழ்வுகள்]]
[[Category:பொதுநலவாயம் விளையாட்டு]]
[[Categoryபகுப்பு:1930 இல் ஏற்படுத்தப்பட்ட தொடர்பல்-விளையாட்டு நிகழ்வுகள்]]
[[Category:பல்-விளையாட்டு நிகழ்வுகள்]]

[[ca:Jocs de la Commonwealth]]
வரி 533 ⟶ 532:
[[fr:Jeux du Commonwealth]]
[[gl:Xogos da Commonwealth]]
[[he:משחקי חבר העמים הבריטי]]
[[hi:राष्ट्रमण्डल खेल]]
[[hr:Igre Commonwealtha]]
"https://ta.wikipedia.org/wiki/பொதுநலவாய_விளையாட்டுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது