பாய்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: tr:Akışkan
வரிசை 15:
 
== பாய்ம ஓட்டமும் பயன்பாடும் ==
பாய்ம ஓட்டத்தினை நாம் உயிர்வாழ எடுக்கும் மூச்சிலிருந்து உடலில் ஓடும் செந்நீர், பித்தநீர், சிறுநீர் ஆகியவற்றிலும், இந்த புவியில் உயர்கள்உயிர்கள் வாழ காரணமாயிருக்கும் நீரோட்டத்திலும், அது ஓட துணை புரியும் கார்மேகங்களின் ஓட்டத்திலும், கார்மேகம் புடைசூழ கிளம்பும் கடல், ஆறு, ஏரி, ஆகிய நீர்நிலைகளில் இருக்கும் ஓட்டத்திலும், தானூர்ந்து, வானூர்தி, கப்பல், ஏவுகனை, வின்கலவிண்கல‌ ஏவூர்தி ஆகியவற்றின் இயக்கிகளிலும், மின் எடுக்கும் அனல்மின் நிலையம், அனுமின்அணுமின் நிலையம், நீர் தேக்க மின் நிலையம், காற்றோட்ட மின் நிலையம் ஆகியவற்றிலும், காணலாம். பாய்மம் நம்மிலும் நம் வாழ்விலும் இரண்டற கலந்திருப்பதை கீழ்வரும் பாடல் எடுத்துரைக்கிறது.
 
நீராகி காற்றாகி உயிராகி மண்ணில்,
"https://ta.wikipedia.org/wiki/பாய்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது