ஆர்.என்.ஏ. பாலிமரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sv:RNA-polymeras
சி தானியங்கிமாற்றல்: sv:Rna-polymeras; cosmetic changes
வரிசை 5:
* [[ஆர்.என்.ஏ சார்ந்த ஆர்.என்.ஏ பாலிமரசு]] (எ+கா: போலியோ வைரஸ்)
 
* [[ஆர்.என்.ஏ சார்ந்த டி.என்.ஏ. பாலிமரசு]] அல்லது ரிவேர்சு ட்ரன்ஸ்கரிப்டசு (''[[Reverse transcriptase]]'' எ+கா: எச்.ஐ.வி)
 
== டி.என்.ஏ சார்ந்த ஆர்.என்.எ பாலிமரசு ==
[[நிலைகருவற்ற]] ([[Prokaryote]]), தெளிவற்ற உட்கரு உடையது. (எ.கா. [[ பாக்டீரியா,]] [[நீல பாசிகள்]]) நுண்ணுயிர்களில் ஒரே ஒரு ஆர்.என்.ஏ பாலிமரசும், ஆனால் இவை பல நுண் துகளாக பகுக்கப்படுகிறது (எ+கா: ஆல்பா, பீட்டா). இவைகள் சிறு ஆர்.என்.ஏ மற்றும் பெரும் ஆர்.என்.ஏ. உற்பத்தியில் ஈடுபடுகிறது. நிலைகருவற்ற உயிர்களில் [[மரபணு பகுதி]] (exons or coding region), [[மரபணு அற்ற]] (intron or non-coding region) என்ற வேறுபாடுகள் கிடையாது.
 
[[நிலைக்கரு]] ([[eukaryote]]) உயிர்களில் [[ஆர்.என்.ஏ பாலிமரசு]] மூன்று வகைகள் உள்ளன.
வரிசை 20:
அண்மையில் ஆர்.என்.ஏ பாலிமரசு IV மற்றும் ஆர்.என்.ஏ பாலிமரசு V கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரண்டும் சிறு ஆர்.என்.எ (siRNA, short interfering RNA) உற்பத்திக்கு, தாவரங்களில் பயன்படுகிறது.
 
=== ஆர்.என்.ஏ பாலிமரசு I ===
 
இந் நொதி ரிபோசோமல் ஆர்.என்.எ மற்றும் 28S, 18S, 5.8S (S- என்பது ஒரு அலகு) உற்பத்தியில் ஈடுபடுகிறது. இவைகள் ரிபோசோமில் காணப்படும்.
 
=== ஆர்.என்.எ பாலிமரசு II ===
[[செய்தி ஆர்,என் .எ]] மற்றும் அதற்கு முந்திய ரிபோ கரு அமிலம் உற்ப்பத்தி செய்கிறது. முந்திய ரிபோ கரு அமிலத்தில் மரபணு பகுதி, மரபணு அற்ற என்ற பகுதிகள் மிகுந்து காணப்படும். மரபணு அற்ற பகுதிகள் (introns or non-coding region) [[ஆர்.என்.எ முதிர்வாக்கம்]] ( [[RNA Splicing]]) என்ற நிகழ்வினால் செய்தி ஆர்.என்.எ வாக (mRNA) மாற்றப்படும்.
 
மேலும் இந் நொதி [[குறு ஆர்.என்.எ]] (micro RNA) உற்பத்தியிலும் ஈடுபடுகிறது. இவைகள் மரபணு அளவுகளை ( gene expression) கட்டுப்படுத்துகின்றன.
 
=== ஆர்.என்.ஏ பாலிமரசு III ===
இந் நொதி [[டி.ஆர்.என்.ஏ]] உற்பத்திக்குப் பயன்படுகிறது.
 
வரிசை 52:
[[ro:ARN polimerază]]
[[ru:РНК-полимераза]]
[[sv:RNARna-polymeras]]
[[tr:RNA polimeraz]]
[[uk:РНК-полімераза]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ._பாலிமரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது