சுஸ்ருதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sushruta.jpg|right|thumb|[[அரித்துவார்|அரித்துவாரில்]] உள்ள [[பதஞ்சலி யோகபீடம்|பதஞ்சலி யோகபீடத்தில்]] சுசுருதரின் சிலை]]
'''சுசுருதர்''' [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத மருத்துவம்]] குறித்த '''சுஸ்ருத சம்ஹிதை''' என்ற [[சமசுகிருதம்|சமசுகிருத]] நூலை இயற்றிய கி.மு 1500ஆம் ஆண்டில் [[வாரணாசி]] நகரில் வாழ்ந்த மருத்துவ முனிவர் எனக் கருதப்படுகிறார்.<ref name=Dwivedi&Dwivedi07>Dwivedi & Dwivedi (2007) </ref>
<ref>Lock etc., page 420</ref> இவர் ''அறுவை சிகிச்சையின் தந்தை'' என்று போற்றப்படுகிறார்.
சுஸ்ருத சம்ஹிதை நூல் 184 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதில் 1120 நோய்கள், 700க்கும் மேற்பட்ட மூலிகைச்செடிகள், ஆழமான உடற்கூற்றியல் பாடங்கள், 600 மேற்பட்ட அறுவை சிகிச்சை இயந்திரங்களையும் அவற்றை சிகிச்சையில் பயன் படுத்தும் விதங்களையும் பற்றி கூறியுள்ளார்<ref name=Dwivedi&Dwivedi07/>.
"https://ta.wikipedia.org/wiki/சுஸ்ருதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது