"24 மனை தெலுங்குச்செட்டியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,378 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(inter links added)
24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. இதில் 8 கோத்திரம் பெண் வீடு என்றும் 16 கோத்திரம் ஆண் வீடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஒரே பிரிவில் இருப்பது சகோதர உறவாக கொள்ளப்பட்டுள்ளது. இச்சமூகத்தின் தலைவர் பெரியதனத்தார், நாட்டாமை அல்லது சாதித் தலைவர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தலைமையில்தான் இச்சாதியினரின் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.
 
== சமூக பிரமுகர்கள் ==
*திரைப்படப் பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி
*[[அதிமுக]]வின்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முசிறிபுத்தன்
*[[கரூர் மக்களவைத் தொகுதி|முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்]] கே.சி.பழனிச்சாமி
*[[அதிமுக]]வின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன்
*இ.ஜி. சுகவனம் [[கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி|நாடாளுமன்ற உறுப்பினர்]]
*திருவெறும்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்னவேலு
*முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜி. விநாயகமூர்த்தி
*முன்னாள் சட்டமன்றமேலவை உறுப்பினர் வெங்கடேசன்
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:சாதிகள்]]
6,344

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/496199" இருந்து மீள்விக்கப்பட்டது