நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
* தென் தக்காண மேட்டுநில உலர் இலையுதிர் காடுகள்
இக்காடுகளில் மான்ட்டேன் மழைக்காட்டு மரங்கள்,பசும் ஈரக் காட்டுமரங்கள், முள்மரங்கள்/முற்செடிகள், மான்ட்டேன் புல்வெளிகள், மலையுச்சி ஷோலா காட்டு மரங்களைக் காணலாம்.
 
==வனவிலங்குகள்==
இப்பகுதியில் 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவைகள், 80 வகையான ஊர்வன,39 வகையான மீன்கள்,31 வகையான நிலநீர்வாழிகள் வாழ்கின்றன.<ref> [http://www.forests.tn.nic.in/WildBiodiversity/br_nilgiri.html Tamil Nadu Forest Department]</ref> 316 species of butterflies <ref> Mathew George and Kumar M. Mahesh, Directors Note [http://www.wii.gov.in/envis/rain_forest/]- Chapter 6, STATE OF THE ART KNOWLEDGE ON THE BUTTERFLIES OF NILGIRI BIOSPHERE RESERVE, INDIA, ENVIS Centre, Wildlife Institute of India, retrieved 6/10/2007[http://www.wii.gov.in/envis/rain_forest/chapter6.htm BUTTERFLIES]</ref> எண்ணிலடங்கா பூச்சி வகைகளும் காணக்கிடைக்கின்றன.
 
இங்குள்ள அரிதாகி வரும் விலங்குகள் [[புலி]], [[ஆசிய யானை]], [[வரையாடு|நீலகிரி டாஹ்ர்]] ஆகும்.
 
==தாவரங்கள்==
இங்கு பல்வகை தாவரங்கள் அடர்ந்துள்ளன. இங்குள்ள 3300 வகைகளில், 1232 [[உட்பிரதேசத்திற்குரிய உயிரி|இங்கு மட்டுமே]] காணப்படுபவை. [[Baeolepis]]வகை இங்கு மட்டுமே காணப்படுகிறது. இங்கு மட்டுமே காணப்படும் பிற வகைகள் [[Adenoon]], [[Calacanthus]], [[Baeolepis]], [[Frerea]], [[Jarodina]], [[Wagotea]] மற்றும் [[Poeciloneuron]]. இங்குள்ள 175 [[ஓர்கிட்]] வகைகளில் 8 [[உட்பிரதேசத்திற்குரிய உயிரி|இவ்வலயத்திற்கே உரியவை]]. அவற்றில் அரிதாகிவரும் வகைகள்: [[Vanda]], [[Liparis (orchid)|Liparis]], [[Bulbophyllum]], [[Spiranthes]] மற்றும் [[Thrixspermum]].
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீலகிரி_உயிர்க்கோளக்_காப்பகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது