பெப்ரவரி 27: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gu:ફેબ્રુઆરી ૨૭
சி தானியங்கிஇணைப்பு: bug:27 Februari; cosmetic changes
வரிசை 2:
'''பெப்ரவரி 27''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 58 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 307 ([[நெட்டாண்டு]]களில் 308) நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1560]] - [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தில்]] இருந்து [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]க்காரரை வெளியேற்ற ஸ்கொட்லாந்துக்கும் [[இங்கிலாந்து]]க்கும் இடையில் [[பேர்விக் உடன்பாடு]] எட்டப்பட்டது.
* [[1594]] - [[பிரான்ஸ்|பிரான்சின்]] மன்னனாக [[பிரான்சின் நான்காம் ஹென்றி|நான்காம் ஹென்றி]] முடிசூடினான்.
வரிசை 23:
* [[2007]] - [[மட்டக்களப்பு]] நகரில் உள்ள [[இலங்கை]] விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] நடத்தப்பட்ட [[எறிகணை]] வீச்சில் இலங்கைக்கான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]], [[இத்தாலி]]யத் தூதுவர்கள் காயமடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
* [[1807]] - [[ஹென்றி லோங்ஃபெலோ]], [[அமெரிக்கா|அமெரிக்க]] கவிஞர் (இ. [[1882]])
* [[1902]] - [[ஜோன் ஸ்டெயின்பெக்]], [[நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. [[1968]])
வரிசை 29:
* [[1942]] - [[ரொபர்ட் கிரப்ஸ்]], [[நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க [[வேதியியல்|வேதியியலாளர்]]
 
== இறப்புகள் ==
* [[1869]] - [[அல்போஃன்ஸ் தெ லமர்த்தின்]], [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]க் கவிஞர் (பி. [[1790]])
* [[1936]] - [[இவான் பாவ்லொவ்]], [[நோபல் பரிசு]] பெற்ற [[ரஷ்யா|இரசியர்]] (பி. [[1849]])
வரிசை 36:
* [[2008]] - [[சுஜாதா (எழுத்தாளர்)|சுஜாதா]], எழுத்தாளர் (பி. [[1935]])
 
== சிறப்பு நாள் ==
* [[டொமினிக்கன் குடியரசு]] - தேசிய நாள்
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/27 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060227.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 47:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:பெப்ரவரி]]
 
வரி 65 ⟶ 66:
[[br:27 C'hwevrer]]
[[bs:27. februar]]
[[bug:27 Februari]]
[[ca:27 de febrer]]
[[cbk-zam:27 de Febrero]]
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_27" இலிருந்து மீள்விக்கப்பட்டது