1952 எகிப்தியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தமிழாக்கம்
வரிசை 1:
{{எகிப்தின் வரலாறு}}
 
'''1952ஆம் ஆண்டு எகிப்தியப் புரட்சி''' ({{lang-ar|ثورة 23 يوليو 1952}}), '''சூலை 23 புரட்சி''' எனவும் அறியப்படுவது, "சுதந்திர அதிகாரிகள் இயக்கம்" (Free Officers Movement) என்று அழைத்துக்கொண்ட இளம் படைத்துறை அதிகாரிகளின் குழுவொன்று சூலை 23,1952 அன்று நடத்திய [[வன்முறை ஆட்சிமாற்றம்|இராணுவப் புரட்சியாகும்]]. இந்த புரட்சியின் முதல் நோக்கமாக எகிப்திய மன்னர் பரூக்கை வீழ்த்துவதாக இருந்தது. பின்னர் எழுந்த அரசியல் வேட்கைகளுக்கு இணங்க [[முடியாட்சி]]யை முடிவிற்கு கொண்டு வந்து [[குடியரசு|குடியரசை]] நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்தப் புரட்சியின் வெற்றி பல [[அரபு]] மற்றும் [[ஆபிரிக்கா|ஆப்பிரிக்க]]நாடுகளில் இதனைப்போன்று ஊழல் மலிந்த ஆட்சியாளர்களை பதவியிறக்க மேற்கொண்ட இயக்கங்களுக்கு ஊக்கமளித்தது.
The '''Egyptian Revolution of 1952''' ({{lang-ar|ثورة 23 يوليو 1952}}), also known as the '''July 23 Revolution''', began with a military [[coup d'état]] that took place on July 23, 1952 by a group of young army officers who named themselves "The [[Free Officers Movement]]". The revolution was initially aimed at overthrowing [[Farouk of Egypt|King Farouk I]]. However, the movement had more political ambitions and soon moved to abolish the [[constitutional monarchy]] and establish a [[republic]]. The success of the revolution inspired numerous [[Arab]] and [[African]] countries to undergo a similar experience to remove the [[Political corruption|corrupt]] [[regime]]s.
 
==வெளியிணைப்புகள்==
* [http://weekly.ahram.org.eg/2002/595/sc2.htm நீண்டப் புரட்சி]
* [http://www.egyptianroyalty.net. Egyptian Royalty] அகமது எஸ். கமல், ஹாசன் கமல் கெலிஸ்லி-மொராலி, ஜியார்ஜ் சோலிமன் மற்றும் மக்தா மாலெக்.
* [http://www.egyptedantan.com. L'Egypte D'Antan... Egypt in Bygone Days ] மாக்ஸ் கார்கெகி.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:எகிப்து]]
 
{{stub}}
 
{{translate}}
 
[[ar:ثورة يوليو]]
[[he:מהפכת הקצינים החופשיים]]
[[ms:Revolusi Mesir 1952]]
[[ru:Июльская революция в Египте]]
[[uk:Липнева революція в Єгипті]]
[[zh:埃及七月革命]]
"https://ta.wikipedia.org/wiki/1952_எகிப்தியப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது