மஞ்சள் (நிறம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ug:سېرىق رەڭ
சி தானியங்கிஇணைப்பு: ksh:Jääl; cosmetic changes
வரிசை 11:
}}
'''மஞ்சள்''' சட்டென்று கண்ணுக்குப் புலப்படும் நிறம். இதனாலேயே எச்சரிக்கை அறிவிப்புகள் மஞ்சள் நிறப்பலகைகளில் எழுதப்படுகின்றன. இயற்கையில் ஏராளமான பூக்களும், பறவைகளும் மஞ்சள் நிறத்தில் உள்ளன. கொன்றைப் பூவும், மாங்குயிலும் எடுத்துக்காட்டுகள். வெப்ப மண்டலப் பகுதிகளில் பழுத்த இலை மஞ்சளாக இருப்பதும், குளிர் நாடுகளில் இலையுதிர் காலத்தில் மேப்பிள் போன்ற மரங்களின் இலைகள் பசியம் அற்று, மஞ்சளாகவ்வோ சிவப்பாகவோ மாறும். [[கண்]]ணின் மணியின் பின்னே, விழித்திரையில் உள்ள ஒளி உணரும் [[நுண்கூம்பு]]களில் நெட்டலை (அலைநீளம் கூடியது), நடு அலை வரிசைகள் இரண்டையும் உணரும் நுண்கூம்புகளை ஏறத்தாழ ஈடாக தூண்டுகின்றது. ஆனால் சிற்றலை (சிறிய அலைநீளம் கொண்டவை) உணரிகளைத் தூண்டுவதில்லை. அதாவது [[சிவப்பு]], [[பச்சை]] போன்ற நிறங்களுக்கான ஒளியலைகள் சற்று நீளமான அலைகள் - அத்தகு நெட்டலைகளால் தூண்டப்படுகின்றன, ஆனால் [[ஊதா]] போன்ற சிற்றலைகளால் தூண்டப்ப்படுவதில்லை.
<ref>{{cite book | title = Introduction to Psychology | author = James W. Kalat | isbn = 053462460X | year = 2005 | publisher = Thomson Wadsworth | page = 105 | url = http://books.google.com/books?visbn=0534624626&id=AHBnar7sEIIC&pg=PA105&lpg=PA105&ots=m3Lzw8xCgQ&dq=yellow-light+long+medium+short+cones&sig=13IGJmaW6EZQPq3yadyxP5ds_QY}}</ref> ஏறத்தாழ 570–580 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளியலைகள் மஞ்சள் நிறம் தருகின்றன.
 
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
வரிசை 17:
 
[[பகுப்பு:நிறங்க்கள்]]
[[Categoryபகுப்பு:Optical spectrum]]
 
[[af:Geel]]
வரிசை 67:
[[jv:Kuning]]
[[ko:노랑]]
[[ksh:Jääl]]
[[ku:Zer]]
[[la:Flavus]]
"https://ta.wikipedia.org/wiki/மஞ்சள்_(நிறம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது