விக்கிப்பீடியா:முன்தோற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிது
 
சிNo edit summary
வரிசை 2:
தொகுத்தல் பெட்டியின் கீழே '''முன்தோற்றம் காட்டு''' பொத்தான் உள்ளது. இதனை சொடுக்குவதன் மூலம் பக்கத்தை சேமிக்கும் முன்பாக பக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை நீங்கள் காண முடியும். இப்பயன்பாட்டை தவறாது பயன்படுத்துமாறு உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். இதன் மூலம் தவறுகளையும் எண்ணியவண்ணம் வடிவமைப்பு மாற்றங்களையும் சரி செய்ய முடியும். தவிர இது பன்முறை சேமிப்பதை தவிர்க்கிறது. ஒரு கட்டுரையை உடனுடன் பன்முறை சேமிப்பது பயனர்களுக்கு என்ன மாற்றங்கள் செய்யப்பட்டன என அறிய குழப்பத்தை உண்டு பண்ணும்; மேலும் [[விக்கிப்பீடியா:பக்க வரலாறு]] நெரிசலாக இராது.
 
ஒரு பக்கத்தை நகர்த்தும் முன்னர், பிரிக்கும் முன்னர் அல்லது பத்திகளை மாற்றியமைக்கும் முன்னர் சேமிப்பது நல்லது. வேறுபாடு காட்சியில் பத்தி அமைப்பு மாற்றங்கள் காட்டப்படாது. குறிப்பாக சிறு தொகுப்புகளை அடுத்து பத்திகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் அவை சரியாகக் காட்டப்படுவதில்லை.
It is helpful, to save the page before moving, breaking apart, or combining sections of the article, if you have been making small edits to the article. The difference display is not good at showing paragraph moves, and will not display the small edits clearly if sections are then moved around.
 
ஒரே முறையில் பக்கத்தைச் சேமிப்பது [[உதவி:தொகுத்தல் மோதல்கள்|தொகுத்தல் மோதல்கள்]] தவிர்க்கவும் உதவும். as people will not see the article on [[உதவி:அண்மைய மாற்றங்கள்|அண்மைய மாற்றங்களில்]] தொகுக்கப்படும் பக்கம் வராதாகையால் அதேநேரம் பிற பயனர்களுக்கு அந்தப் பக்கத்தைத் தொகுக்கும் எண்ணம் வர வாய்ப்புக் குறைவு !
Saving only once is also a way of avoiding [[Help:Edit conflict|edit conflict]]s, as people will not see the article on [[Help:Recent changes|recent changes]], and therefore they are less likely to try editing it at the same time as you.
நீங்கள் [[உதவி:புகுபதிகை|புகுபதிகை செய்திருந்தால்]], முன்தோற்றத்தை தொகுத்தல் பெட்டியின் பின்னர் காட்டப்படாது முன்னர் காட்டுமாறு உங்கள் [[சிறப்பு:Preferences|விருப்பத்தேர்வுகளை]] அமைத்துக்கொள்ள முடியும்.இந்தத் தேர்வினை சொடுக்கியிருந்தால், நீங்கள் "முன்தோற்றம் காட்டு " பொத்தானை சொடுக்கும்போது தொகுத்தல் பெட்டியின் மேல் பக்கத்தின் முன்தோற்றம் காட்டப்படும். பார்க்க: [[உதவி:விருப்பத் தேர்வுகள்]].
 
If you are [[Help:Logging in|logged in]], you can set your [[Special:Preferences|preferences]] to show the preview before the edit box instead of after it. If you select this option, the preview will be displayed above the edit box when you click the "Show preview" button while editing a page. See [[Help:Preferences]].
 
In the case of [[Help:Editing shortcuts|automatic conversion of wikitext]] the preview shows the rendering, while the button "show changes" shows the new wikitext.
வரி 23 ⟶ 22:
[[ar:مساعدة:عرض مسبق]]
[[cs:Nápověda:Náhled]]
[[en:Show preview]]
[[es:Ayuda:Mostrar previsualización]]
[[it:Aiuto:Anteprima]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:முன்தோற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது