பொகெமொன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: lv:Pokémon
No edit summary
வரிசை 1:
[[Image:English Pokémon logo.svg|frame|ஆங்கில பொகெமொன் அச்சம்]]
 
'''பொகெமொன்''' (''Pokémon'') எனப்படும் ஊடக உரிமம் உலகெங்கும் உள்ள சிறுவர்களை காலமுழுவதும் கவர்ந்துள்ளது. பொகெமொனின் உரிமையாளர் [[சப்பான்|சப்பானின்]] நின்டெண்டோ (Nintendo) நிறுவனமாகும். சதொஷி தஜிரி இதை உருவாக்கினார். நின்டெண்டொவின் இன்னொரு தயாரிப்பான மாரியோவின் பின், பொகெமொன் உலகில் அதிகமாக விற்க்கபட்ட நிகழ் விளையாட்டுகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது [[அனிமே]], [[மங்கா]], விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள், மற்றும் பல ஊடகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
 
வரி 4 ⟶ 6:
 
இதன் மிகப் பெரிய நட்சத்திரம் பிகாச்சு என்னும் மஞ்சள் நிற எலி ஆகும்.
 
தர்போது இருக்கும் நாங்காம் தலைமுறையான டயமன்ட் (வைரம்) மற்றும் ப்ர்ல் (மணி) விலிருந்து ஐந்தாம் தலைமுறைக்கு நின்டெண்டொ கொரொ-கொரொ என்னும் இதழில் வெலியிட்டுள்ளது. இதற்பெயர் ப்லாக் (கருப்பு) மற்றும் ஒவைட் (வெள்ளை)எனபடுகிரது.
 
[[பகுப்பு:இயங்குபடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொகெமொன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது