உதவி:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 31:
==எவ்வாறு==
 
இச்செயலாற்றத்திற்கு நீங்கள் [[விக்கிப்பீடியா:புகுபதிகை|புகுபதிகை]] செய்திருக்க வேண்டும். உங்கள் [[விக்கிப்பீடியா:பயனர் விருப்பத்தேர்வுகள்|பயனர் விருப்பத்தேர்வுகளில்]] :
Note that you have to be [[MediaWiki User's Guide: Logging-in|logged in]] to rename a page this way; regarding the set [[Help:preferences|preferences]]:
#நோஸ்டால்ஜியா தோற்றவடிவில் (ஸ்கின்) இதற்கான பொத்தான் இல்லை;
#there is no button for this in the nostalgia skin;
#குயிக்பாரில் இதற்கான பொத்தான் உள்ளது, அது செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
#the button is in the quickbar, so this must be on.
 
நகர்த்த வேண்டிய பக்கத்திற்குச் சென்று அதில் பக்கத்தின் மேல்புறத்தில் உள்ள "நகர்த்துக" கீற்றை சொடுக்கவும். எதிர்வரும் படிவத்தில் நகர்த்தப்பட வேண்டிய புதிய பெயர், வழிமாற்றுப் பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டுமா போன்ற கேள்விகளுக்கு தகுந்த பதிலைக் கொடுக்கவும். உங்களுக்கு குழப்பங்கள் இருந்தால் விருப்பத்தேர்வு கட்டங்களில் "ஆம் "என்று விடுவதே சிறந்தது. பதில்களுடன் படிவத்தில் உள்ள "நகர்த்து" சொடுக்கியவுடன் புதிய தலைப்பிற்கு பக்கம் நகர்த்தப்படும். பழையத் தலைப்பு பக்கத்தில் இந்தப் பக்கத்திற்கான ஓர் வழிமாற்றை விட்டிருக்கும். எவரேனும் பழைய தலைப்பில் தேடினாலும் அல்லது ஏதாவது உள்ளிணைப்பு பழைய தலைப்பிற்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் இந்த வழிமாற்று மூலம் புதிய தலைப்பிலுள்ளப் பக்கத்திற்கு செல்வர்.
With the correct page displayed, click on the "Move" tab near the top of the page. You'll be asked for a new name for the page, and given the option to also move the page's talk page. NOTE: Unless you know what you're doing, it's safest to say yes.
 
விரிவான செயலாக்க விளக்கத்திற்கு [[உதவி:பக்கத்தை நகர்த்துதல்|உதவிப்]] பக்கத்தை பார்க்கவும்.
{{new|the reason for the move can be given, like an edit summary.}}
 
ஆனால் இரட்டை வழிமாற்றுகள் (பழையத்தலைப்பிற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமாற்றுகள்) தானாகவே புதிய பக்கத்தை வந்தடையா என்பதை நினைவில் கொள்க. அவை மனிதமுயற்சியால் திருத்தப்பட வேண்டும்.
Click the "move page" button and the page will be renamed to the new title. The old title will become a [[Help:Redirect|redirect page]], so any links to the old title will still go to the new page. However, note that double redirects (pages that redirect to the original page), will not automatically follow to the new page, so you will have to refer them manually (as explained below)
 
== பக்க வரலாறுகள் ==