பொன்சாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ptbotgourouஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 12:
பொன்சாய் பரம்பரையியல் முறையில் குள்ளமான ஒரு தாவரமல்ல. இது முறியாக வளர்ந்துகொண்டிருக்கும் தாவரமொன்றைக் குருத்து மற்றும் வேர்களைக் கத்தரித்தல் போன்ற பல வகைச் செயற்கை முறைகள் மூலம் குள்ளமாக வளரவைக்கப் படுகின்றன. என்னகையான தாவரத்தையும் இவ்வாறு வளர்க்க முடியுமெனினும், குள்ளமாக வளர்ந்து முதிர்ந்த மரங்களின் தோற்றத்தைக் கொடுப்பதற்குச் சிறிய இலைகளைக் கொண்ட தாவரங்களே பொருத்தமானவை. உரிய முறையில் பராமரிக்கப்படும் பொன்சாய்கள் முழு அளவுக்கு வளரும் அவற்றைப் போன்ற தாவரங்களையொத்த ஆயுட்காலத்தைக் கொண்டிருக்க முடியும். எனினும் பொன்சாய்களுக்கு மிகுந்த பராமரிப்புத் தேவை. நன்றாகப் பராமரிக்கப்படாத பொன்சாய்கள் நீண்டகாலம் உயிர்வாழ மாட்டா.
 
</div>== கலைத்துவம் ==
<div style="align: center; padding: 1em; border: solid 1px #1874cd; background-color: #d1eeee;">
'''வாருங்கள்''', '''{{PAGENAME}}'''! உங்களை வரவேற்கிறோம்.
[[படிமம்:Vadai.JPG|200px|right|வாருங்கள் '''{{PAGENAME}}''', உங்களை வரவேற்கிறோம்!]]
[[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவிற்கு]] உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள [[wikipedia:புதுப் பயனர் பக்கம்|புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள்]]. தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை [[Wikipedia:கலந்துரையாடல்|இங்கு]] தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் [[விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து [[விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டியைப்]] பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட '''<nowiki>~&#126;~~</nowiki>''' என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:[[படிமம்:Signature button.png|thumb|left|கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்]].
 
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
 
* [[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு|பங்களிப்பாளர் கவனத்திற்கு]]
* [[விக்கிப்பீடியா:தொகுத்தல்|தொகுத்தல் உதவிப் பக்கம்]]
* [[விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி]]
* [[விக்கிப்பீடியா:பயனர் பக்கம்]]
 
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
<inputbox>
type=create
preload=Template:New_page
editintro=Template:Welcome
</inputbox>
 
உங்களைப் பற்றிய தகவல்களை [[சிறப்பு:Mypage|உங்கள் பயனர்]] பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
</div>== கலைத்துவம் ==
 
== பொதுவான பாணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொன்சாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது