நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Viruba (பேச்சு | பங்களிப்புகள்)
சி சிறு மாற்றம் - மீளமை
வரிசை 1:
'''நிகண்டு''' என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல்களாகும்நூல் வகையாகும். [[தமிழ் அகராதி|தமிழில் அகராதிகளுக்கு]] முன்னோடியாக இருந்தவை இவையேநிகண்டுகள். இந் நூல்கள் ஆரம்பத்தில் ''உரிச்சொற்பனுவல்'' என்ற [[தமிழ்|தமிழ்ச்]] சொல்லால் அழைக்கப்பட்டதுஅழைக்கப்பட்டன. எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட [[வடமொழி|வடமொழிச்]] சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே பிற்காலத்தில் நிலைபெற்று விட்டது.
 
நிகண்டுகள் [[செய்யுள்]] வடிவில் அமைந்தவை.
==நிகண்டுகள்==
* [[திவாகர நிகண்டு]] (திவாகர முனிவர் இயறியதுஇயற்றியது)
* [[பிங்கல நிகண்டு]] (பிங்கலம் இயற்றியது)
* [[சூடாமணி நிகண்டு]] (மண்டலபுருடர் இயற்றியது)
"https://ta.wikipedia.org/wiki/நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது