நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: uk:Енциклопедія цілочисельних послідовностей
சி தானியங்கிமாற்றல்: uk:Енциклопедія послідовностей цілих чисел; cosmetic changes
வரிசை 1:
'''நேரிணைய எண்வரிசை [[கலைக்களஞ்சியம்]]''' (The On-Line Encyclopedia of Integer Sequences ('''OEIS''')) என்றோ எளிமையாக '''சுலோவேனின்''' ('''Sloane's''' )(எண்வரிசை) என்றோ அழைக்கபடுவது ஆழமாக தேடக்கூடிய வசதி படைத்த பல்வேறு எண்வரிசைளைச் சேமித்து வைத்திருக்கும் ஒரு சேமிப்புப்பதிவகம் அல்லது [[தரவுத்தளம்|தரவுத்தளமாகும்]]. இதில் உள்ள [[தரவு]]களை இலவசமாக [[இணையம்|இணையவழி]] பெறக்கூடியது.
 
OEIS என்று அழைக்கப்படும் இந்த நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியத்தில் பதிவாகி சேமித்து வைத்திருக்கும் வரிசைகளும் செய்திகளும் [[கணிதம்|கணித]] சிறப்பறிவாளர்களுக்கும் மட்டுமல்லாமல் கணிதத் தன்னார்வ அறிவாளர்களுக்கும் பயனுடையதாகும். இது பரவலாக சுட்டப்படும் ஓர் அறிவுக்கிடங்காங்காக உள்ளது. இதில் 140,000 கும் கூடுதலான எண் வரிசைகள் பதிவாகியுள்ளன. இதுவே இத்தகைய வரிசைகளைக் கொண்டுள்ள தரவுத்தளங்கள் யாவற்றினும் பெரியது. .
 
ஒவ்வொரு பதிவும், அதன் வரிசையில் தொடங்கும் முதல் எண்களையும், முக்கியமான பொறுக்குசொற்களையும் (keywords) கொண்டிருப்பதுடன், கணித நோக்கங்கள் கணித இலக்கிய இணைப்புகள் முதலியவற்றையும் தருகின்றது. இத் தரவுத்தளத்தில், பொறுக்குச்சொற்களைக் (keywords) கொண்டும், வரிசையின் இடையே தோன்றும் குறுந்தொடர்களைக் கொண்டும் தேடவல்ல வசதி கொண்டது.
 
=== உசாத்துணை ===
 
* [[J. Borwein]], R. Corless, [http://www.cecm.sfu.ca/~jborwein/sloane/sloane.html SIAM Review of ``An Encyclopedia of Integer Sequences'' by N. J. A. Sloane & Simon Plouffe]
* H. Catchpole, [http://abc.net.au/science/news/stories/s1209743.htm Exploring the number jungle online] ''News in Science'' [[Australian Broadcasting Corporation]]
* A. Delarte, "Mathematician reaches 100k milestone for online integer archive," ''[[The South End]]'', November 11, 2004, page 5
* B. Hayes, [http://www.amsci.org/amsci/issues/Comsci96/compsci96-01.html A Question of Numbers], ''[[American Scientist]]'' January - February 1996
* I. Peterson, [http://www.sciencenews.org/articles/20030517/mathtrek.asp Sequence Puzzles], [http://www.sciencenews.org Science News Online], Vol. 163 (2003), No. 20
* I. Peterson, [http://www.sciencenews.org/pages/sn_arch/11_16_96/mathland.htm Next in Line], [http://www.sciencenews.org Science News Online], November 16, 1996.
* {{cite book |author=N. J. A. Sloane, S. Plouffe |title=The Encyclopedia of Integer Sequences |url=http://www.research.att.com/~njas/sequences/book.html |publisher=Academic Press |location=San Diego |year=1995 |pages=587 |isbn=0-12-558630-2}}
 
[[பகுப்பு:கணிதத் தரவுத்தளங்கள்]]
வரிசை 36:
[[simple:On-Line Encyclopedia of Integer Sequences]]
[[sv:Nätuppslagsverket över heltalsföljder]]
[[uk:Енциклопедія цілочисельних послідовностей цілих чисел]]
[[zh:整數數列線上大全]]
"https://ta.wikipedia.org/wiki/நேரிணைய_எண்வரிசை_கலைக்களஞ்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது