இசுலாமியச் சட்ட முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முதல் சில பத்திகளில் பரப்புரைபோலிருந்தவற்றை நீக்கி உரை தி.
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தங்கள், ஆதாரம் தேவை
வரிசை 1:
{{cleanup}}
 
'''இசுலாமிய சட்டமுறை''' அல்லது '''சரியா சட்டம்'''(அரபுமொழி: '‎شريعة Šarīʿa; அனைத்துலக ஒலிப்பு முறை [ʃɑˈriːɑ]) என்பது இசுலாமிய மதத்தைப் பின்பற்றுவோரின் இசுலாமிய வழக்கப்படி அல்லது சட்டப்படியான வாழ்முறை என்பதைக் குறிக்கும். ''சரியா'' என்றால் அரபு மொழியில் (‎شريعة) "முறை", "பாதை" ( "way" அல்லது "path")சட்டம் என்று பொருள்(?). இந்தச் ''சரியா'' சட்டமுறை இசுலாம் மதத்தின் திருக்குர்ஆனில் இருந்தும் ஃகடீத் எனப்படும் அல்-ஃகடீத்ஹதீஸ் (அரபு: الحديث al-ḥadīth, /ħadiːθ/;Hadith) வழக்கில்என்னும் முகம்மது நபியின் வாழ்க்கை முறையில் இருந்தும் தொகுத்துஅடிப்படையாக செய்யப்பட்டதுகொண்டுள்ளது.
 
இசுலாமியச் சட்ட முறையின் அடிப்படைகள் நான்கு 1. திருக்குர்ஆனின் வழிகாட்டல் 2.முகம்மதுநபியின் சொல்லும்,செயலும் மேற்கண்டஇரண்டிலும் தெளிவு ஏற்படாத நிலையில் அடிப்படையை பாதிக்காமல் கீழ்கண்ட இரண்டிலும் தீர்வு காண்பது 3.முசுலிம் சமூகத்தின் ஒருமனதான முடிவு 4.நீதிபதியின் சுய பகுத்தறிவு ஆகும்.
 
[[முஸ்லிம்|முசுலிம்கள்]] பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும், [[முஸ்லிம்]] நாடுகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற நாடுகளிலும் குற்றவியல் சட்டங்கள் நிலவரைச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், சான்றியல் சட்டங்கள் போன்ற விதிமுறைகள் சாதி சமயவேறுபாடின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுத்தப் படுகின்றன{{fact}}.
வரி 9 ⟶ 7:
 
== உருவான வரலாறு ==
இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு [[திருக்குர்ஆன்]], ஸுன்னா, இஜ்மா, கியாஸ் ஆகியன மூலாதாரக் கருவூலங்களாகும்.
 
கி.பி.570-ல் பிறந்த [[முகம்மது நபி|நபிகள் நாயகம்]], தமது நாற்பதாவது வயதில் நபிப்பட்டம் பெற்றார். தாம் பிறந்த [[மக்கா]] நகரை விட்டு [[மதீனா]] நகருக்கநகருக்கு அவர் சென்ற நாள் தான் [[ஹிஜ்ரி]] ஆண்டாக கி.பி.622ல் ஆரம்பமாயிற்று. 354 நாள்களைக் கொண்ட இசுலாமிய ஆண்டு, [[சந்திர நாட்காட்டி|சந்திரனின்]] தோற்றத்தையும், மறைவையும் கொண்டு நாள்களாகவும்நாட்களாகவும், மாதங்களாகவும் கணிக்கப்படுகிறது.
[[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்களுக்குப்பின்]], கி.பி.632 முதல் 634 வரை [[அபூபக்கர் (ரலி)]], கி.பி.635 முதல் 644 வரை [[உமர் (ரலி)]], கி.பி.644 முதல் 656 வரை [[உதுமான் (ரலி)]], கி.பி.656 முதல் 661 வரை [[அலீ (ரலி)]] ஆகியோர் [[கலிபா|கலீபாக்களாக]] சிறப்பான முறையில் ஆட்சி புரிந்தார்கள். மேற்குறிப்பிட்ட இந்த நான்கு [[கலிபா|கலீபாக்களை]] வரிசைக் கிரமமாக ஒப்புக் கொண்டு இசுலாமியக் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற முசுலிம்களை [[சன்னி இசுலாம்|அஹ்லுஸ் ஸுன்னத்து வல்ஜமாஅத்து]] என அழைக்கிறார்கள். [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்களுக்குப்பின்னால்]], முதல் கலீபாவாக வரும் தகுதி [[அலீ (ரலி)]]க்கு இருந்தது என்று நம்பக்கூடியவர்கள் [[சியா முசுலிம்| சியாமுஸ்லிம்கள்]] என அழைக்கப்படுகிறார்கள். [[இந்தியா|இந்தியாவில்]] பலநூறு ஆண்டுகள் நடந்த முசுலிம்களின் ஆட்சிக் காலத்தில் தான் 'இசுலாமியச் சட்டம்' அறிமுகமாயிற்று. [[அவுரங்கசீப்]] (1618-1707) ஆட்சிக் காலத்தில் முசுலிம் நீதிபதிகளால் [[குர்ஆன்]] மற்றும் ஃகதீசைஹதீஸை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பெற்ற தீர்ப்புகள் 'ஃபதவாஃபத்வா ஆலம்கீரிய்யா' என்ற பெயரில் வழங்கி வருகின்றது. இசுலாமியர் ஆட்சியில் ஒவ்வொரு மதத்தாருக்கும் தனித்தனியான குடிசார் உரிமைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு, நீதி வழங்கப்பட்டது. குற்றவியல் சட்டங்களைப பொருத்த வரையில், இசுலாமியக் குற்றவியல் சட்டங்கள் அனைத்து சமயத்தாருக்கும் வேறுபாடின்றி பயன்படுத்தப்பட்டு வந்தன.
 
==இஸ்லாமிய சட்ட வாரியம், இந்தியா==
[[இந்தியா|இந்தியாவில்]] பலநூறு ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்த இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள், ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமானதும் 'வாரன் ஹேல்டிங்ஸ் பிரபு' காலத்தில் மாற்றத்திற்கு உள்ளாயின. ஹிந்துக்களுக்கு ஹிந்துமத சாஸ்திர அடிப்படையிலும், முஸ்லிம்களுக்கு ஷரீஅத் சட்ட அடிப்படையிலும் உரிமை இறக்கம்.
 
(Succession) வம்சாவளி சொத்து (INHERITANCE), சாதி (CASTE) போன்றவை தொடர்பான வழக்குகளில் நீதி வழங்க 1772-ம் ஆண்டில் வகை செய்யப்பட்டது. மேலும் 'இந்தியக் குற்றவியல் சட்டம்' (INDIAN PENAL CODE) என்பதன் மூலம், முஸ்லிம் குற்றவியல் சட்டம் (MUSLIM CRIMINAL LAW) முழுமையாக மாற்றப்பட்டது.பின்னர் 1937-ம் ஆண்டில் 'ஷரீஅத் சட்டம்' (MUSLIM PERSONAL LAW SHARIAT APPLICATION ACT 1937) இச்சட்டத்தின் இரண்டாவது பிரிவின் ரத்துகளில் விவாகரத்து, வாழ்க்கைப்படி (ஜீவனாம்சம்), மஹர் தொகை, காப்பாளராகுதல், அன்பளிப்பு, டிரஸ்ட், வக்ஃபு, திருமணம், பெண்களுக்கான சிறப்புச் சொத்து, உயிலில்லா உரிமையிறக்கம் (INTESTATE SUCCESSION) ஆகிய வழக்குகளில் முஸ்லிம்களுக்கு ஷரீ அத் சட்ட அடிப்படையிலே நீதி வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் காலப்போக்கில் நாட்டில் இயற்றப்படுகின்ற சட்டங்களின் மூலம் இந்த ஷரீ அத் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நீதிமன்ற தீர்ப்புகளிலும் இஸ்லாமிய ஷரீ அத் சட்டத்திற்கு முரண்பாடான தீர்ப்புகள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. சில சமயங்களில் நீதிமன்றத் தீர்ப்புகள் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் தத்துவங்களுக்குமே மாறானவையாக அமைந்து விடுகின்றன.
 
சமயச் சார்பற்ற நாடு எனப் பிரகடன்படத்தப்பட்டுள்ள பாரதத்தில் ஒருமைப்பாட்டுணர்வும், சகோதரத்துவமும் நிலை பெறவேண்டுமானால், தனியார் சட்டங்களில் அரசோ, நீதிமன்றங்களோ தலையிடாமல் இருக்க வேண்டும். தனியார் சட்டங்களில் மாற்றங்கள் செய்ய அரசு விரும்பினால், சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகளை-வரவேற்பவை, அல்லது எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
 
எடுத்துக்காட்டாக பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து போன்றவை இஸ்லாமியச் சட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஹிந்துச் சட்டத்தில் இந்த உரிமைகள் வழங்கப்படவில்லை. வளர்ந்து வரும் சமுதாயத்தில் நீதி வழங்குவதில் ஆண்-பெண் வேறுபாடு இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹிந்துச் சட்டத்தில் சில கட்டுபாடுகளைத் தளர்த்த வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. இதனால் திருமணங்களைப் பற்றிய புது எண்ணங்களும், விவாகரத்துக்களை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தும் ஹிந்துக்கள் இடையேயும் மேலோங்கி, 1955-ம் அண்டு ஹிந்து திருமணச் சட்டம் அமலாக்கப்பட்டது.
 
== ஷரீஅத் சட்டம் சில தகவல்கள் ==
இதன்மூலம் விவாகரத்து உரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, சீர்திருத்த திருமணத்திற்கான அங்கீகாரம் ஆகியவை ஹிந்துக்களுக்கும் கிடைத்தன. இது அந்த சமுதாய மக்களின் ஆதரவைக் கொண்டும், கோரிக்கைகள் பேரிலும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
மார்க்கத் தீர்ப்புகள் வழங்குவதில் மிகவும் கவனம் தேவைப்படுகிறது. ஷரீஅத் சட்டத்தில் நீதி எப்படி வழங்க வேண்டும் என்பதற்கு, [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்கள்]] காலத்தில் நடந்த நிகழ்வுகளைநிகழ்வுகள் நீதிபதிகள்முன்னுதாரனமாய் நினைவு கூர வேண்டும்உள்ளன.
 
நபித்தோழர் முஆது பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை [[யேமன்|யமன் நாட்டிற்கு]] புதிய நீதிபதியாக நியமித்து அனுப்புவதற்கு முன்பு [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்கள்]] விடுத்த வினாக்களுக்கு விடை கூறும் போது 'திருக்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு நான் நீதி வழங்குவேன். விஷயம் குர்ஆனில் காணப்படாத போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லையும் செயலையும் ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவேன். நபிமொழியிலும் நபி வழியிலும் விடை காணக்கிடைக்காவிட்டால், என் பகுத்தறிவைப் பயன்படுத்தி (மனச் சாட்சிக்கொப்ப) நீதி வழங்குவேன்' என நீதிபதியாக நியமனம் பெற்ற நபித்தோழர் பதிலளித்தார். இப்பதில் [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்களுக்கு]] மனநிறைவைத் தந்தது. (நூல்: திர்மிதீ, அபூதாவூது, தாரமீ)
== ஷரீஅத் சட்டம் சில தகவல்கள் ==
மார்க்கத் தீர்ப்புகள் வழங்குவதில் மிகவும் கவனம் தேவைப்படுகிறது. ஷரீஅத் சட்டத்தில் நீதி எப்படி வழங்க வேண்டும் என்பதற்கு, [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்கள்]] காலத்தில் நடந்த நிகழ்வுகளை நீதிபதிகள் நினைவு கூர வேண்டும்.
 
நபித்தோழர் முஆது பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை [[யேமன்|யமன் நாட்டிற்கு]] புதிய நீதிபதியாக நியமித்து அனுப்புவதற்கு முன்பு [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்கள்]] விடுத்த வினாக்களுக்கு விடை கூறும் போது 'திருக்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு நான் நீதி வழங்குவேன். விஷயம் குர்ஆனில் காணப்படாத போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லையும் செயலையும் ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவேன். நபிமொழியிலும் நபி வழியிலும் விடை காணக்கிடைக்காவிட்டால், என் பகுத்தறிவைப் பயன்படுத்தி (மனச் சாட்சிக்கொப்ப) நீதி வழங்குவேன்' என நீதிபதியாக நியமனம் பெற்ற நபித்தோழர் பதிலளித்தார். இப்பதில் [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்களுக்கு]] மனநிறைவைத் தந்தது. (நூல்: திர்மிதீ, அபூதாவூது, தாரமீ)
== இஜ்மா, கியாஸ் ==
திருக்குர் ஆனையும், [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்களின் ]] மொழிகளையும், வழிகளையும் கற்றுணர்ந்த அறிஞர்களே குர்ஆனுக்கும், 'சுன்னா'வுக்கும் விளக்கமும் விரிவுரையும் வழங்கத் தகுதியுடையவர்கள் ஆவர்{{fact}}. இத்தகைய அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில்பிரச்சினையில் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருப்பார்களேயானால், அதற்கு 'இஜ்மா' என்று பெயர். இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு நல்லதோர் அடிப்படையாக, இந்த 'இஜ்மா'வை இமாம்கள் கருதுகிறார்கள். பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிற வழக்கங்களுக்கு (CUSTOM) இந்து மதச் சட்டத்தில் அதிகமான முக்கியத்துவம் உண்டு{{fact}}. ஆனால் இஸ்லாமியத்தில் அவ்வாறு இல்லை எனினும் [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்கள்]] வாழ்ந்த காலத்திற்கு முன்பே இருந்த சில வழக்கங்கள், [[குர்ஆன்]] மற்றும் ஹதீஸுக்கு மாறுபடாமல் இருந்ததால் அங்கீகரிக்கப்பட்டன{{fact}}.
 
புதியதாக ஒரு பிரச்சினை எழும்போது, [[குர்ஆன்]] மற்றும் [[ஹதீஸ்|ஹதீஸை]] அடிப்படையாக வைத்து, பிரச்சினைகளுக்குத் தகுந்தவாறு யூகித்து முடிவு காண்பதற்கு 'கியாஸ்' (QUIYAS) என்பர். [[சியா முசுலிம்| சியா பிரிவினரும்]], ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த சிலரும் கியாஸை இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கு 'நல்ல அடிப்படை' என ஒப்புக் கொள்ளாவிட்டாலும் மற்றவர்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்{{fact}}. குறிப்பாக இமாம் அபூஹனீபா அவர்கள் [[குர்ஆன்]], [[ஹதீஸ்]] மூலம் நேரடியாக தெளிவு கிடைக்காத விசயங்களில் [[குர்ஆன்]] [[ஹதீஸ்|ஹதீஸை]] அடிப்படையாகக் கொண்டுள்ள 'கியாஸ்' முறையை அதிகமாகப் பின்பற்றியிருக்கிறார்கள்.
 
== முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோரும் ==
வரி 50 ⟶ 46:
சொத்துரிமை இறக்கத்தைப் பொருத்த வரையில், சொத்துக்களை விட்டுச் சென்றவர் மரணிக்கும் போது எந்தச் சமயத்தை சார்ந்திருந்தார் என்று ஆராய்ந்து, அந்த அடிப்படையில் சொத்துகளை வாரிசுகளுக்குப் பங்கிட்டுத்தர வேண்டும்.
 
[[இந்து]]இஸ்லாம் அல்லாத மதத்தைச் சார்ந்த ஒருவர், தன் உடன் பிறந்த சகோதரர்களையும், இறந்து போனதன்போனத இந்துமுஸ்லிம் அல்லாத மனைவிக்குப் பிறந்த குழந்தைகளையும் விட்டு விட்டு இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெண்ணையும் மணந்தார்மணந்து. குழந்தையும் பிறந்தது.பிறந்து, பின்னர், இறந்து விட்டார்.விட்டால் அவருடைய சொத்துக்கள் இரண்டாவது மனைவியான முஸ்லிம் மனைவிக்கும், அவர் குழந்தைகளுக்குகுழந்தைகளுக்கும் மட்டுமே கிடைக்கும்{{fact}}.
 
==வரலாற்றுத் தீர்ப்புகள்==
ஒரு முஸ்லிம் [[இங்கிலாந்து]] சென்று ஆங்கிலேயே பெண்ணை கிறிஸ்துவச் சட்டப்படி மணந்து கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின் கணவனை, மனைவி கைவிட்டுச் சென்று விட்டாள். [[இந்தியா]] திரும்பிய முஸ்லிம், மனைவி தம்முடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என் ஆணையிடக் கோரி வழக்குத் தொடர்ந்தரார். அவர் விரும்பியபடி தீர்ப்பும் கிடைத்தது. இங்கிலாந்தில் உள்ள மனைவிக்கு அதைத் தெரிவிக்கவும் செய்தார். பதில் இல்லை. அதனால் இஸ்லாமியச் சட்டப்படி தன்னிச்சையாக விவாகரத்து செய்து விட்டதாக அவளுக்கு தெரிவித்தார்.
 
மீண்டும் [[இங்கிலாந்து]] சென்று வேறொரு ஆங்கிலேயப் பெண்ணை மணந்து திருமணச் சான்றிதழுக்கு மனுச் செய்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டார்கள். முதல் திருமணம் இங்கிலாந்து சட்டப்படி நடந்ததால், வழக்கு மன்றம் மூலம் விவாகரத்துப் பெறாமல், தன்னிச்சையாக திருமண முறிவு செய்தது செல்லாது. அதனால் திருமணச் சான்றிதழ் வழங்க மறுத்தது சரியானதே எனத் தீர்ப்பு வழங்கினர்.
[[பகுப்பு:இஸ்லாமியச் சட்டம்]][[பகுப்பு:இசுலாம்]]
[[en:Sharia]]
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமியச்_சட்ட_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது