"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
===கட்டுரையில் படிமத்தை தரவேற்றம் செய்தல்===
====தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்====
தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் படிமத்தை தரவேற்றம் செய்திருந்தால், நீங்கள் தரவேற்றம் செய்த படிமத்தின் பெயரை, உங்கள் கட்டுரையின் தொகுப்பில் இட வேண்டும். உதாரணத்திற்கு '''படிமம்:நுங்கு1.JPG''' என்ற படிமமானது, [[பனம்பழம்]] என்ற கட்டுரையின் தொகுப்பில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டு உள்ளிணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.<br></br>
'''படிமம்:நுங்கு1.JPG|rightt|thumb|150px|குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு'''<br></br>
இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட பெயர் '''நுங்கு1.JPG''' என்பதாகவும், கட்டுரையில் குறிப்பிட்ட படிமத்திற்கு வழங்கப்பட்ட பெயர்/தலைப்பு, '''குறுக்காக வெட்டி பாதியாக்கப்பட்ட நுங்கு''' என்று இருப்பதையும் காணலாம். அத்துடன், கட்டுரையில் படம் அமைந்திருக்கும் இடம், படிமத்தின் அளவு என்பனவும் குறிப்பிட்ட வார்ப்புருவில் மாற்றியமைக்கப் படலாம்.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/517745" இருந்து மீள்விக்கப்பட்டது