சியாமா சாஸ்திரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் [[தஞ்சாவூர்|தஞ்சை]] மாவட்டத்தில் உள்ள [[திருவாரூர்|திருவாரூரில்]] பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா என்பதாகும். "சியாம கிருஷ்ணா" செல்லப்பெயரே இசை உலகில் நிலைத்து விட்டது. தெய்வப்புலமை பெற்ற வாக்கேயகாரரென எல்லோராலும் மதிக்கப்பட்டார். ஸ்ரீ [[தியாகராஜ சுவாமிகள்]] இவர்பால் மிக்க அன்பு பூண்டிருந்தார். தெய்வப்புலமை பெற்ற வாக்கேயகாரரென எல்லோராலும் மதிக்கப்பட்டார்.
 
சியாம கிருஷ்ணன் இளமை முதல் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்திலும்]] [[தெலுங்கு|தெலுங்கிலும்]] மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இவர் அம் மொழிகளில் பெரும் புலமை பெற்றார். பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சியாமா_சாஸ்திரிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது