குமட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஆங்கிலத்தில் nausea எனப்படும். இது வாந்தி வருவது போன்ற உணர்வாகும். குமட்டல் இல்லாமலும் வாந்தி வரும். அது குமட்டல் அற்ற வாந்தி (Projectile vomiting) எனப்படும். இது கபால உள்ளளுத்தம் அதிகமாகும் போது உண்டாகும்.<br />
 
குமட்டல் வரக் காரணிகள்:<br />
1. உணவு நஞ்சாதல்
2. மருந்து உட்கொள்தல்
3. சமநிலையின்மை
4. கருவுற்ற நிலை
5. இதர மோசமான நிலைகள் - திடீர் கணைய அழற்சி, குடல் அடைப்பு,கல்லீரல்அழற்சி,மூளைச்சவ்வுறை அழற்சி முதலியன<br />
[[பகுப்பு:தன்னியல்பு வினைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குமட்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது