மறைபுற நோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ar:مئفاق
svg
வரிசை 1:
[[படிமம்:PeriscopesPeriscope simple.pngsvg|thumb|300px|right| பெரிஸ்கோப் வடிவமைப்பு. இடது படம் [[கண்ணாடி]] மூலம் செய்யப்பட்ட பெரிஸ்கோப் கருவி. வலது படம் [[பட்டகம்]] மூலம் செய்யப்பட்ட பெரிஸ்கோப் கருவி. பயனர் "c" குறியிட்டின் வழியே நோக்க வேண்டும்.]]
'''பெரிஸ்கோப் கருவி''' அல்லது '''மறைபுற நோக்கி''' என்பது மறைந்திருந்தபடி சூழலை கண்காணிக்க தகுந்த ஒர் [[ஒளியியல்]] கருவியாகும். அதன் மிகக் குறைந்த வடிவமைப்பில், இக்கருவி ஒரு குழலின் இருமுனைகளிலும் பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடிகளை 45 பாகையில் கொண்டது. மேம்பட்ட வடிவத்தில், கண்ணாடிக்கு மாறாக, பல்வேறு [[வில்லை]]களும், [[பட்டகம்|பட்டகங்களும்]] காட்சியை தெளிவாக, விரிவாக காண பயன்படுத்தப் படுகிறது.
இத்தகைய கருவி மூலம் ஒரு முனையில், கண்ணாடியில் விழும் பிம்பங்களை, குழலின் அடுத்த முனையில் உள்ள கண்ணாடியில் காணலாம். இக்கருவி, [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது பகைவர் நிலைகளை [[பதுங்கு குழி]]களின் உள்ளே இருந்த படியே கண்காணிக்க உதவியது. மறைபுற நோக்கி பல்வேறு [[கவச வாகனம்|கவச வாகனங்களிலும்]], [[நீர்மூழ்கிக் கப்பல்|நீர்மூழ்கிக் கப்பகளிலும்]] பெரிதும் பயன்படுத்தப் படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மறைபுற_நோக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது