டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
[[Image:FairbanksMarkofZorro.jpg|left|thumb|''The Mark of [[Zorro]]'']]
அவர் பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே [[பெண்]] ரசிகைகளுக்கு கிறக்கம் வந்துவிடுகிறது என்று அன்றையப் பத்திரிகைகள் எழுதின. அவரின் காதல் சாகச நடிப்பும் வீரத்தனமான வெளிப்பாடும் ஆண்களையும் அவரின் ரசிகர்களாக்கி விட்டனவாம். அவர்தான் [[ஹாலிவுட்]] பேசாப் படயுகத்தின் மன்னன் எனப் போற்றப்படும் டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ்
 
டக்ளஸ் 1883-ஆம் ஆண்டு மே 23 அன்று அமெரிக்காவின் கொலொராடோவிலுள்ள டென்வர் எனுமிடத்தில் ஹெசக்கியா சார்லஸ் உல்மான் என்பவரின் மகனாகப் பிறந்தார். உல்மான் நியூயார்க்கின் புகழ்மிக்க வழக்கறிஞராக இருந்தவர். சுரங்கத் தொழிலில் ஆர்வமிக்கவர். தாயார் எல்லா அடிலெய்டு மார்ஷ் வீக் ஒரு பேரழகி.
 
டக்ளஸ் தந்தை உல்மானுக்கு ஏற்கெனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்தன. எல்லா அவருக்கு முன்பே அறிமுகமாகியிருந்தவர். எல்லாவின் முதல் கணவர் டி.பி.நோயால் இறந்துவிட, அவரின் சட்டப்பூர்வ உரிமைகளை எல்லாவுக்கு உல்மான் பெற்றுத் தந்தார். அதன் பிறகு எல்லா அட்லாண்டா சென்று அங்கு நீதிபதியாக இருந்த எட்வர்ட் வில்காக்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரோ எல்லாவைக் கொடுமைப்படுத்தி, தவறாக நடத்தத் தலைப்பட்டார். 1870களில் சட்டப்பூர்வ மணமுறிவு அபூர்வமாகவே வழங்கப்பட்டு வந்த நிலையில் உல்மான் தனது வாதத் திறமையால் எல்லாவுக்கு விவாகரத்து பெற்றுத்தந்தார். வழக்கில் வெற்றிபெற்ற அதே நேரத்தில் எல்லாவின் இதயத்தையும் வென்றவராக ஆகிவிட்டார் உல்மான். அது இருவரையும் தம்பதி களாக்கியது. 1881-ல் அவர்களுக்கு ராபர்ட் எனும் மகனும், 1883-ல் டக்ளசும் பிறந்தனர்
 
 
[[bg:Дъглас Феърбанкс]]
"https://ta.wikipedia.org/wiki/டக்ளஸ்_ஃபேர்_பேங்க்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது