ஆனந்த தாண்டவம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
}}
 
பாராட்டும்படி படத்தில் எதுவும் இல்லையா? [[ஒளிப்பதிவு]], [[இசை]], பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் (ஷங்கர் பாணியில் படமாக்கப்பட்ட கடைசிப்பாடல் தவிர) எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. [[ஜி. வி. பிரகாஷ் குமார்|ஜி.வி.பிரகாஷ்குமாரின்]] இனிய பாடல்களைப் படமாக்குவதற்கு கேமராமேனும், கலை இயக்குனரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். வீட்டில் ஹோம் தியேட்டர் வைத்திருப்பவர்கள் பாடல்கள் அடங்கிய டிவிடியை மட்டும் வாங்கி பார்த்துக் கொள்ளலாம்; தியேட்டர் பக்கம் போய்விடாதீர்கள்.
'''ஆனந்த தாண்டவம்'''
 
இளிச்சவாய கதாநாயகன், லூசு கதாநாயகி, சொதப்பலான கதை, தத்துபித்து வசனங்கள், நாடகத்தனமான காட்சியமைப்புகள் என படத்தின் குறைகளை சொல்லிக் கொண்டே போகலாம். கதாநாயகன் புதுமுகம். ஏதாவது ஒரு காட்சியிலாவது இயக்குனர் அவரை நடிக்க வைத்திருக்கலாம் அல்லது அவராவது முயற்சித்து இருக்கலாம்.
 
உணர்வோட்டமே இல்லாத கதை. எல்லாக் காட்சிகளிலும் தியேட்டரிலிருந்து எதிர்மறையான கமெண்ட்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. மண்ணிலிருந்து வரும் கதைகளுக்கும் (பூ, வெண்ணிலா கபடிக் குழு), மேஜை நாற்காலியை விட்டு எழுந்திரிக்காத சுஜாதா போன்றவர்களின் கற்பனைக் கதைகளுக்குமான வித்தியாசம் எப்போதும் பெரியதாகத்தான் இருக்கிறது. முந்தையவர்களின் கதைகள் உயிரோட்டம் உள்ளனவாக, பார்ப்பவர்களின் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன. சுஜாதா போன்றவர்களின் கதைகளோ காட்சியமைப்புகளோ வாழ்க்கையின் பக்கத்திலேகூட வராமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் தொடங்கி ஆனந்த தாண்டவம் வரை, சுஜாதாவின் கதைகளைத் தழுவி எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் வெற்றியைத் தழுவாவமலே இருக்கின்றன.
 
பாராட்டும்படி படத்தில் எதுவும் இல்லையா? ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் (ஷங்கர் பாணியில் படமாக்கப்பட்ட கடைசிப்பாடல் தவிர) எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமாரின் இனிய பாடல்களைப் படமாக்குவதற்கு கேமராமேனும், கலை இயக்குனரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். வீட்டில் ஹோம் தியேட்டர் வைத்திருப்பவர்கள் பாடல்கள் அடங்கிய டிவிடியை மட்டும் வாங்கி பார்த்துக் கொள்ளலாம்; தியேட்டர் பக்கம் போய்விடாதீர்கள்.
 
கதை - வசனம் சுஜாதா என்பதாலும், இயக்குனர் காந்திகிருஷ்ணா படத்தினை சுஜாதாவுக்கு சமர்ப்பித்திருப்பதாலும் அவர்மீதான கோபம் அதிகரிக்கிறது. அடுத்தடுத்து இத்தகைய கதைகளைத் தருவதற்கு சுஜாதா உயிரோடு இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலளிக்கிறது.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆனந்த_தாண்டவம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது