"தாகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,371 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
தாக உணர்வு மையநரம்பு மண்டலத்தினால் உணரப்படுகிறது. extracellular thirst என்பது உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். intracellular thirst என்பது உடலில் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும்.
 
இரண்டுவகையான தாக உணர்வுகளுமே மூளையின் மைய நரம்புமண்டலத்தால்தான் உணரப்படுகின்றன.
 
கலைஞர் கமல் பாரதியின் மூலக்கதைக்கு, திரைக்கதை, வசனங்கள் எழுதி, கே.எஸ். பாலச்சந்திரன் இயக்கிய குறுந்திரைப்படம். எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட இக்குறுந்திரைப்படம் TVI தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டது.
 
இக்குறுந்திரைப்படத்தில், எஸ். ரி. செந்தில்நாதன், ஷாலினி குமரகுரு, தர்ஷன் ஆகியோர் நடித்தார்கள். கண்ணன் எம். ஜெயக்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றை கவனித்தார்.
 
 
 
 
[[பகுப்பு: கனேடியத் தமிழ்க் குறுந்திரைப்படங்கள்]]
 
 
[[ar:عطش]]
1,094

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/537326" இருந்து மீள்விக்கப்பட்டது