தாங் அரசமரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: wuu:唐朝
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "சீன வரலாறு" (using HotCat)
வரிசை 58:
முன்னர் [[சாங்கான்]] என அழைக்கப்பட்ட இன்றைய [[சியான்]] நகரமே தாங் வம்சத்தினரின் தலை நகரமாக இருந்தது. அக்காலத்தில் உலகில் [[மக்கள்தொகை]] கூடிய நகரம் இதுவே. தாங் வம்சக் காலமே சீனப் பண்பாட்டில் மிக உயர்வான காலம் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இது முன்னர் இருந்த [[ஆன் வம்சம்|ஆன் வம்சக்]] காலத்துக்கு ஈடானதாக அல்லது அதை விஞ்சியதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
 
[[பகுப்பு:சீன வரலாறு]]
 
[[an:Dinastía Tang]]
"https://ta.wikipedia.org/wiki/தாங்_அரசமரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது