குரோ-மாகுநன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குரோமாக்னன்
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Cro-Magnon.jpg|thumb|குரோ-மாகுநன் மாந்தன் ஒருவனின் மண்டையோடு. பாரிசில் உள்ள முசே டி ல-ஓம் (மாந்தர் வரலாற்று அருங்காட்சியகம், (Musée de l'Homme, Paris).]]
== குரோமாக்னன் ==
'''குரோ-மாகுநன்'''(Cro-Magnon) ({{pron-en|kroʊˈmæɡnən}}, <small>பிரான்சிய மொழி</small>: kʀomaɲɔ̃) என்பது தற்கால மாதர் உடல் போன்ற வளர்ச்சியுற்ற, [[ஐரோப்பா|ஐரோப்பிய]] [[பழைய கற்காலம்|பழைய கற்கால]] மாந்தனைக் குறிக்கும். இச்சொல் ஏறத்தாழ 40,000 ஆண்டுகள் முதல் 10,000 ஆண்டுகள் வரையிலும் பழமை வாய்த ஒரு குறிப்பிட்ட மாந்த இனத்தின்[[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிர் எச்சங்களை]]க் குறிக்கும். குரோ-மாகுநன் என்னும் இப்பெயர் தற்கால [[பிரான்சு]] நாட்டின் தென் மேற்குப் பகுதியில் உள்ள குரோ-மாகுநன் என்னும் குகையில் முதன் முதலாக இவ்வகை தொல்லுயிர் எச்சங்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்டது.
[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D ஃப்ரான்சு] நாட்டில் குரோமாக்னன் குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு எலும்புகளும், ஆயுதங்களும், சுவரோவியங்களும் இருந்தன! இன்றைக்கு சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இவர்களே உண்மையான நாகரிகமடைந்த முதல் மனிதர்கள் எனக் கருதப்படுகின்றனர்.<gallery>
Image:Cro-Magnon.jpg|குரோமாக்னனின் மண்டையோடு</gallery>
 
== உடலமைப்பு ==
குரோமாக்னரின் உடலமைப்பு வட அமெரிக்க இந்தியர்கள் போலிருந்துள்ளது. இவர்கள் பழுப்பு நிரத்தவராக அகன்ற முகமும், நெடிய உருவமும், நீண்ட மூக்கும் உடையவர்களாக இருந்தனர். இவர்கள் நீக்ரோ இனத்தவராகவும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.<br />
 
== வாழ்க்கை முறை ==
இவர்கள் வேட்டையாடை ஈட்டிகளைப் பயன்படுத்தியுள்ளனர். மாமூத் என்கின்ற காட்டுயானைகளையும் இரெயின்டீர் என்ற கலைமான்களையும், காட்டெருமைகளையும் வேட்டையாடினர். குதிரைகளை வீட்டு விலங்காய்ப் பழக்கினர். ஓவியம் வரைதலில் வல்லவர்களாக இருந்தனர். எருதுகள், குதிரைகள், கலைமான்கள், காட்டுப்பன்றிகள் ஆகியவற்றைக் குகைகளிலிலும் பாறைகளிலும் வரைந்தனர். ஓவியம் வரைய மாங்கனீசையும் இரும்பு ஆக்சைடையும் பயன்படுத்தினர். இவர்களுடன் பழைய கற்காலம் முடிவுற்றது. இதன் பின் புதிய கற்காலம் பிறந்தது.<br />
 
== புதிய கற்கால மாற்றங்கள் ==
புதிய கற்காலத்தில் மனிதன் கையடக்கமான கருவிகளைப் பளபளப்புடன் கூர்மையாகவும் தயாரித்தான். வேளாண்மை, சமைத்தல், மட்பாண்டங்கள் செய்தல், நெசவு, காட்டு விலங்குகளைப் பழக்கி வேட்டு விலங்குகளாக்குதல், மீன்பிடித்தல் முதலியவை புதிய கற்கால மனிதன் அறிந்தவை. இவர்கள் இறந்தவர்களைப் புதைக்கவும், புதைத்த இடத்தில் ஒரு படுக்கைக்கல் அமைத்து நினைவுச் சின்னம் வைக்கவும் தொடங்கினர். கதிரவனையும் மூதாதையரையும் தெய்வமாக வழிபட்டனர். போர்களில் வெற்றி ஏற்படின் கொண்டாடவும், நல்ல விளைச்சலுக்காக மனிதப் பலியிடவும் கற்றுக்கொண்டனர். இம்மக்களே நமது முன்னோராகக் கருதப்படுகின்றனர்.<br />
 
[[Category:தொல்லியல்]]
 
[[bg:Кроманьонски човек]]
[[ca:Home de Cromanyó]]
[[cv:Кроманьон çынни]]
[[da:Cro-Magnonmennesket]]
[[de:Cro-Magnon-Mensch]]
[[en:Cro-Magnon]]
[[es:Hombre de Cro-Magnon]]
[[eu:Cro-Magnon]]
[[fi:Cro-Magnonin ihminen]]
[[fr:Homme de Cro-Magnon]]
[[fy:Kro-Magnonminsk]]
[[hi:क्रोमैग्नान मानव]]
[[hr:Kromanjonac]]
[[hu:Cro-magnoni ember]]
[[it:Uomo di Cro-Magnon]]
[[ja:クロマニョン人]]
[[ko:크로마뇽인]]
[[nl:Cro-magnonmens]]
[[no:Cro-Magnon-mennesket]]
[[oc:Òme de Cròsmanhon]]
[[pl:Homo sapiens fossilis]]
[[pt:Cro-Magnon]]
[[ru:Кроманьонец]]
[[sk:Kromaňonec]]
[[sv:Cromagnonmänniskan]]
[[tl:Taong Cro-Magnon]]
[[tr:Cro-Magnon]]
[[uk:Кроманьйонці]]
[[zh:克羅馬儂人]]
"https://ta.wikipedia.org/wiki/குரோ-மாகுநன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது