முனுசாமி நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
[[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1930|1930]] இல் நடை பெற்ற சட்ட மன்றத் தேர்தலில் முனுசாமியின் தலைமையில் நீதிக்கட்சி ஆங்கில அரசு ஆதரவாளர்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 45 தொகுதிகளில் போட்டியிட்ட நீதிக்கட்சி, வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால் ([[இந்திய தேசிய காங்கிரசு]] தேர்தலைப் புறக்கணித்து விட்டது) எளிதில் வெற்றி பெற்றது. எழுபது சதவிகித வாக்குகளையும், பெரும் பாலான தொகுதிகளையும் கைப்பற்றியது. அக்டோபர் 17, 1930 இல் முனுசாமி சென்னை மாகாணத்தின் முதல்வரானார்.<ref name="justicepartysouvenirp230">{{cite book|title=The Justice Party: A Historical Perspective, 1916-37|pages=230|first=P.|last=Rajaraman|publisher=Poompozhil Publishers|year=1988}}</ref><ref name="nambiarooran">{{cite book|title=Tamil Renaissance and Dravidian Nationalism, 1905-1944|first=K. Nambi|last=Arooran|publisher=Koodal|page=175|year=1980}}</ref><ref name="andhracneutry">{{cite book|title=A Century of Politics in Andhra Pradesh: Ethnicity & Regionalism in Indian State|first=N.|last=Innaiah|publisher=Rationalis Voice Publications|year=2002}}</ref>
 
==முதல்வராக==
முதல்வர் பதவி தவிர, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் முனுசாமி இருந்தார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மற்ற அமைச்சர்கள் – [[பி. டி ராஜன்]] (வளர்ச்சி, பதிவு மற்றும் பொதுப்பணித் துறைகள் ), [[குமாரசாமி ரெட்டியார்]] (கல்வி மற்றும் சுங்கத் துறைகள்) ஆவர்.முனுசாமி முதல்வராகப் பதவியேற்ற போது, உலகை பீடித்திருந்த [[பெரும் பொருளியல் வீழ்ச்சி|பெரும் பொருளியல் வீழ்ச்சியின்]] தாக்கம் சென்னை மாகாணத்தில் கடுமையாக இருந்தது. மாகாணத்தின் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருந்தன. நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடிய அரசு நில வரியை உயர்த்தியது. இதனால், மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. முனுசாமி நாயுடுவின் பதவிக் காலத்தில் நீதிக் கட்சியில் உட்க்கட்சிப் பூசல்கள் பெருகின. [[பொபிலி அரசர்], வெங்கடகிரி அரசர் ஆகியோர் தலைமையில் ஜமீந்தார்கள் கோஷ்டி, முனுசாமி, என், ஜி. ரங்கா தலைமையில் அரசு ஆதரவாளர் கோஷ்டி என இரு குழுக்கள் கட்சிக்குள் பலப் பரீட்சை செய்து வந்தன. ஜமீந்தார் கோஷ்டி, முனுசாமி காங்கிரசுக்கு ஆதரவாகச் செயல் படுவதாக குற்றஞ்சாட்டியது.<ref name="ralhan"/><ref name="ralhan">{{cite book | title=Encyclopaedia of Political Parties| last=Ralhan| first=O. P. | coauthors=| year=2002| pages=196–198| publisher=Anmol Publications PVT. LTD| isbn=8174888659, ISBN 9788174888655}}</ref><ref name="ralhan" /><ref name="Manikumar2">{{Cite book| last =Manikumar| first =K. A.| title = A colonial economy in the Great Depression, Madras (1929-1937)| publisher = Orient Blackswan| year = 2003| location = | pages = 185–198| url =http://books.google.com/books?id=8eWkmxJRnoAC&pg=PA185 |id= ISBN 8125024565, ISBN 9788125024569}}</ref>
 
11-12 அக்டோபர் 1932 இல் [[தஞ்சை|தஞ்சையில்]] நடைபெற்ற நீதிக்கட்சியின் பன்னிரெண்டாவது மாநில மாநாட்டில் பெரும் குழப்பத்திற்கிடையே ஜமீந்தார் கோஷ்டி பொபிலி அரசரை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. பின்னர் அமைச்சர்கள் ராஜனும், குமாரசாமியும் பதவி விலகினர். அடுத்து தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்த முனுசாமி நவம்பர் 4 ஆம் நாள், தானே பதவி விலகினார். அவருக்குப் பின் பொபிலி அரசர் முதல்வரானார்.<ref name="innaiah2" /><ref name="charismainpoliticsp38">{{cite book | title=Charisma in Politics: A Special Study of Andhra Pradesh Politics| last=Innaiah| first=N.| date=1985| publisher=V. Komala| page=47}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முனுசாமி_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது