முனுசாமி நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
11-12 அக்டோபர் 1932 இல் [[தஞ்சை|தஞ்சையில்]] நடைபெற்ற நீதிக்கட்சியின் பன்னிரெண்டாவது மாநில மாநாட்டில் பெரும் குழப்பத்திற்கிடையே ஜமீந்தார் கோஷ்டி பொபிலி அரசரை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. பின்னர் அமைச்சர்கள் ராஜனும், குமாரசாமியும் பதவி விலகினர். அடுத்து தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்த முனுசாமி நவம்பர் 4 ஆம் நாள், தானே பதவி விலகினார். அவருக்குப் பின் பொபிலி அரசர் முதல்வரானார்.<ref name="innaiah2" /><ref name="charismainpoliticsp38">{{cite book | title=Charisma in Politics: A Special Study of Andhra Pradesh Politics| last=Innaiah| first=N.| date=1985| publisher=V. Komala| page=47}}</ref>
 
==மரணம்==
முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின் முனுசாமி அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். 1935 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.<ref name="politicsforpower" /><ref name="kammahistory" />
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முனுசாமி_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது