தஞ்சை வேதநாயக சாத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புதிய பக்கம்: == தஞ்சை வேதநாயக சாத்திரியார் == இவர் திருநெல்வேலி தேவசகாயம...
வரிசை 1:
 
== தஞ்சை வேதநாயக சாத்திரியார் ==
 
 
இவர் திருநெல்வேலி தேவசகாயம் ஞானப்பூ அம்மையார் ஆகியோர்க்கு மகனாகப்பிறந்தார்.தஞ்சையில் அப்போது மதபோதகராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரைத்தமது மாணாக்கரில் ஒருவராக ஏற்றார்.இவர் இறைபியல்,வானியல்,உடலியல்,சமூகவியல் என்ற பல்வேறு அறிவுத்துறைகளில் கற்றுத்துறைபோகிய அறிஞராகத் திகழ்ந்தார்.தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னருக்கு உற்ற நண்பராக விளங்கினார்.தமது மிக்க இளம்பருவத்திலேயே 25 ஆம் ஆண்டில் குற்றாலக் குறவஞ்சிக்கு நிகராகப் பெத்தலேகம் குறவஞ்சியை இயற்றி அழியாப் புகழ் பெற்றார் .மேலும் அழியாத பல நூல்களையும் இசைநெறி போற்றும் கீர்தனங்களையும் இயற்றியுள்ளார்.காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு.
 
 
 
== வேதநாயக சாத்திரியார் எழுதிய பிற நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சை_வேதநாயக_சாத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது