மெய்சி மீள்விப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: gl:Restauración Meixi
சி தானியங்கிஇணைப்பு: hif:Meiji Restoration; cosmetic changes
வரிசை 1:
{{History of Japan|MeijiJoukyou.jpg|Image explanation = The Meiji Emperor,<br /> moving from [[Kyoto]] to [[Tokyo]], end of 1868.}}
{{nihongo|'''மெய்சி மீள்விப்பு'''|明治維新|Meiji Ishin}} என்பது, 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில், [[சப்பான்|சப்பானிய]] [[அரசியல்]], சமூக அமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை உருவாக்கிய தொடரான நிகழ்வுகளைக் குறிக்கின்றது. இந்நிகழ்வுகள் இடம்பெற்ற காலம், [[எடோ காலப்பகுதி]]யின் பிற்பகுதியையும், [[மெய்சி காலப்பகுதி]]யின் முற்பகுதியையும் உள்ளடக்கியது.
 
== கூட்டணி ==
1866 ஆம் ஆண்டில், [[சட்சுமா]] பகுதியின் தலைவரான [[சாய்கோ தாக்காமோரி]]யும், [[சோசூ]] பகுதியின் தலைவர் [[கிடோ தக்கயோசி]]யும் இனைந்து உருவாக்கிய [[சட்சுமா-சோசூ கூட்டணி]]யே மெய்சி மீள்விப்புக்கான அடிப்படையாக அமைந்தது எனலாம். இவ்விரு தலைவர்களும் [[பேரரசர் கோமேய்]]க்கு ஆதரவு வழங்கினர். [[சாக்கோமோட்டோ ரியோமா]] என்பவர் அப்போது ஆட்சியில் இருந்த [[தொக்குகாவா சொகுனாட்டே]] அரசை எதிர்ப்பதற்காகவும், பேரரசரின் ஆட்சியை மீள்விப்பதற்காகவும் இவர்களை ஒன்றிணைத்தார். 1867 ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் தேதி பேரரசர் கோமெய் காலமானதைத் தொடர்ந்து அதே ஆண்டு பெப்ரவரி மூன்றாம் தேதி அவரது மகன் [[பேரரசர் மெய்சி]] அரியணை ஏறினார். இக் காலப்பகுதியில் சப்பான் [[நிலப்பிரபுத்துவம்|நிலப்பிரபுத்துவச்]] சமூக அமைப்பிலிருந்து, [[முதலாளித்துவம்|முதலாளித்துவப்]] பொருளாதார அமைப்புக்கு மாற்றம் பெற்றதுடன் அதனை மேனாட்டுச் செல்வாக்குக்குள் கொண்டுவந்தது.
 
[[பகுப்பு:சப்பானிய வரலாறு]]
வரிசை 26:
[[gl:Restauración Meixi]]
[[he:תקופת מייג'י#הרקע, העלייה לשלטון והרסטורציה]]
[[hif:Meiji Restoration]]
[[hr:Revolucija Meiji]]
[[hu:Meidzsi-restauráció]]
"https://ta.wikipedia.org/wiki/மெய்சி_மீள்விப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது