பஞ்ச்கனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arasut (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி தானியங்கி: விக்கி கவினுரை
வரிசை 24:
footnotes = |
}}
'''பஞ்ச்கனி''' ({{lang-mr|पाचगणी}}) என்பது [[இந்தியாவில்]] [[மகாராஷ்டிராவின்]] [[சாட்டாரா மாவட்டத்தில்]] உள்ள [[நகராட்சி மன்றத்துடன்]] கூடிய நகரம் ஆகும்.
 
 
 
==வரலாறு==
[[ஆங்கிலேயர் ஆட்சியின்]] போது ஆங்கிலேயர்கள்{{Citation needed|date=December 2009}} மூலமாக ஒரு கோடை வாசஸ்தலமாக எழில்மிகு பஞ்ச்கனி கண்டறியப்பட்டதாகும். மேலும் 1860களில் ஜான் செஸ்ஸன் என்ற பெயருடைய கண்காணிப்பாளர் இந்த [[மலைவாழிடத்திற்கு]] பொறுப்பு வகித்தார். அவர் பஞ்ச்கனியில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த [[சில்வர் ஓக்]] மற்றும் [[போயின்சேட்டியா]] உள்ளிட்ட பல தாவர இனங்களை வளர்த்த பெருமைக்குரியவர் ஆவார். அவை அதற்குப் பிறகு பஞ்சகானியில் பூத்துக் குலுங்குகின்றன.
 
 
 
== புவியியல் ==
பஞ்ச்கனி {{Coord|17.92|N|73.82|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/16/Panchgani.html ஃபாலிங் ரெயின் ஜெனொமிக்ஸ், இன்க் - பஞ்ச்கனி]</ref> இல் அமைந்திருக்கிறது. இதன் சராசரி உயரம் 1293&nbsp;[[மீட்டர்]] (4242&nbsp;[[அடி]]) ஆகும். இது [[சாயாத்ரி]] மலைத் தொடர்களில் ஐந்து மலைகளுக்கு இடையே அமைந்திருக்கிறது. மேலும் இதற்கு அருகில் [[கிருஷ்ணா நதி]] பாய்கிறது.
 
 
[[மும்பை]], [[புனே]] மற்றும் [[மஹாபலேஷ்வர்]] ஆகிய நகரங்களில் இருந்து முறையே சுமார் 285&nbsp;கிமீ, 100&nbsp;கிமீ மற்றும் 18&nbsp;கிமீ தொலைவில் பஞ்ச்கனி அமைந்துள்ளது.
 
 
வரிசை 43:
 
 
[[Fileபடிமம்:View from Panchgani, Maharashtra.jpg|right|250px|thumb|மகாராஷ்டிரா, பஞ்ச்கனியின் தோற்றம்]]
பஞ்ச்கனியைச் சுற்றி இருக்கும் ஐந்து மலைகள் எரிமலைக்குரிய பீடபூமியால் சூழப்பட்டிருக்கின்றன. அது [[திபெத்திய]] பீடபூமிக்குப் பிறகு [[ஆசியாவில்]] இரண்டாவது உயரமானதாகும். "டேபில் லேண்ட்" என்ற மாற்றுப்பெயரில் அறியப்படும் இந்த பீடபூமிகள் [[டெக்கான் பீடபூமியின்]] ஒரு பகுதி ஆகும். மேலும் அவை புவித்தட்டுகளுக்கு இடையில் அழுத்ததினால் மேலெழுந்தவை ஆகும். இந்தப் பகுதி [[கொய்னாநகருக்கு]] அருகில் [[நில நடுக்க முனை]]யுடன்முனையுடன் உயர் [[நிலநடுக்கத்துக்குரிய]] நடவடிக்கையைக் கொண்டிருக்கிறது. அங்கு கொய்னாநகர் [[அணை]] மற்றும் [[புனல் மின் ஆற்றல்]] தொழிற்சாலை உருவாக்கப்பட்டிருக்கிறது.
 
 
 
== மக்கள் தொகைப் புள்ளி விவரங்கள் ==
 
 
[[இந்தியாவின்]]<ref>{{GR|India}}</ref> 2001 ஆம் ஆண்டு [[கணக்கெடுப்பின்]] படி பஞ்ச்கனியின் மக்கள்தொகை 13,280 ஆகும். இங்குள்ள மக்கள் தொகையில் 57% ஆண்களும், 43% பெண்களும் ஆவர். பஞ்ச்காணியில் எழுத்தறிவு விகிதம் 82% ஆகும் (இது தேசிய சராசரியான 65% ஐக் காட்டிலும் அதிகம்). ஆண் மற்றும் பெண் [[எழுத்தறிவு]] முறையே 87% மற்றும் 75% ஆகும். 2001 ஆம் ஆண்டில் இங்குள்ள மக்கள் தொகையில் 9% பேர் 6 வயதுக்கும் குறைவானவர்களாக இருந்தனர்.
 
 
 
== சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் ==
 
 
'''சிட்னி முனை''' (Sydney Point) : இந்த முனை கிருஷ்ணா பள்ளத்தாக்கை நோக்கிய சிறுகுன்றின் மேல் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் இருந்து தோம் அணை, [[பாண்டவ்காட்]] மற்றும் மாந்தார்டியோ ஆகியவற்றின் மினுமினுக்கும் நீரின் அழகைக் கண்டுரசிக்கலாம்.
 
 
'''டேபிள் லேண்ட்''' (Table Land) : [[செம்பாறை]] பாறையின் தட்டையான நீண்டப் பரந்தவெளியான இது ஆசியாவின் இரண்டாவது பெரிய மலைப் பீடபூமி ஆகும். இப்பக்குதியில் இருந்து "டெவில்'ஸ் கிட்ச்சன்" (Devil's Kitchen) உள்ளிட்ட சில பரந்த குகைகளைக் காணலாம்.
 
 
வரிசை 67:
 
 
'''டெவில்'ஸ் கிச்சன்''' (Devil's Kitchen): இது டேபிள் லேண்டின் தெற்கில் அமைந்திருக்கிறது. டெவில்'ஸ் கிட்ச்சன் அதனுடன் தொடர்புடைய [[தொன்மவியலைக்]] கொண்டிருக்கிறது: [[மகாபாரத]] [[காவியத்தில்]] [[பாண்டவர்கள்]] இங்கு சிறிது காலம் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் பாண்டவ்காத் (Pāndavgad) குகைகள் ([[வாய்க்கு]] (Wāi) அருகில்) அவர்களால் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
 
 
== பொதுவான தகவல் ==
 
 
வரிசை 83:
 
 
1940களில் மருத்துவர் ரஸ்டோம்ஜி போமன்ஜி பில்லிமோரியா (Rustomji Bomanji Billimoria) பஞ்ச்கனியில் [[காச நோய்]] [[சாணிடோரியம்]] அமைத்திருந்தார் (1961 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அவருக்கு [[பத்ம பூஷன்]] விருது கொடுத்து கெளரவித்தது). பஞ்ச்கனி [[உடல் நலமீட்சி]] மையமாக பிரபலமாக வளர்ந்து வருகிறது.
 
 
பஞ்ச்கனி சமீப காலங்களில் மோசமாக கட்டுப்படுத்தப்பட்ட வணிக ரீதியான நடவடிக்கைகள், அதிகப்படியான போக்குவரத்து மற்றும் தண்ணீர் சேமிப்புக்காக அண்மையில் உருவாக்கப்பட்ட புதிய அணைகளால் ஏற்பட்ட [[வெப்பநிலை மாறுபாடு]]{{Citation needed|date=September 2009}} ([[ஈரப்பதத்தின்]] காரணமாக) ஆகியவைகளால் [[சூழல்சார்]] பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது.
 
 
 
== பள்ளிகள் ==
 
 
1800களின் பிற்பகுதியில் இருந்து பஞ்ச்கனியில் நிறுவப்பட்ட பல [[உண்டு உறைவிடப் பள்ளி]]களுக்காகபள்ளிகளுக்காக நன்கு அறியப்படுகிறது. இங்கு மும்பை மற்றும் புனே போன்ற அருகில் உள்ள நகரங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் மாணவர்களை ஈர்த்துள்ளன. தற்போது பஞ்ச்கனியில் முப்பதுக்கும் அதிகமான உண்டு உறைவிடப்பள்ளிகள் இருக்கின்றன, அவை பின்வருமாறு:
 
 
வரிசை 193:
 
 
== குறிப்புகள் ==
{{commonscat}}
<references></references>
 
 
 
 
 
[[bn:পঞ্চগনি]]
[[bpy:পঞ্চগনি]]
 
[[en:Panchgani]]
[[it:Panchgani]]
"https://ta.wikipedia.org/wiki/பஞ்ச்கனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது