மூளைக் கட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: விக்கி கவினுரை
No edit summary
வரிசை 17:
}}
மூளைக் கட்டி என்பது மூளையினுள் உயிரணுக்களின் அசாதரமான வளர்ச்சியைக் குறிக்கிறது. அது புற்றுக்கட்டியாகவோ (வீரியம் மிக்க) அல்லது புற்றுக்கட்டி அல்லாததாகவோ (தீங்கற்ற) இருக்கலாம்.
இது அசாதாரண மற்றும்அசாதாரணவும், கட்டுப்பாடற்ற உயிரணுப் பகுப்பு மூலமாகமூலமாகவும் உருவாகும் மண்டையகக் கட்டியாக இது வரையறுக்கப்படுகிறது. இது பொதுவாக [[மூளை]]க்குள் (நரம்பணுக்கள், கிண்ணக்குழிய உயிரணுக்கள் (உடுக்கலன்கள், ஓலிகோடெண்ட்ரோசைட்டுகள், மூளை ஊற்றறை உள்பாள உயிரணுக்கள், நரம்புக்கொழுப்பு உருவாக்கும் சுவான் உயிரணுக்கள்), நிணநீர்க்குரிய திசு, இரத்த நாளங்கள்), மண்டையோட்டு நரம்புகளில், மூளை உறைகளில் (மூளைச் சவ்வுகள்), மண்டை ஓடு, அடிமூளைச் சுரப்பி மற்றும் கூம்புச் சுரப்பி போன்ற இடங்களிலோ அல்லது மற்ற உறுப்புக்களில் முதல் நிலையாக உருவாகியிருக்கும் புற்றுக்கட்டிகளில் இருந்து பரவுவதாகவோ (மாற்றிடமேறிய கட்டிகள்) இருக்கிறது.
 
தொடக்கநிலை (உண்மை) மூளைக் கட்டிகள் பொதுவாக குழந்தைகளில் மண்டையறை பின்பள்ளத்திலும் வயதுவந்தோர்களில் பெருமூளை அரைக் கோளத்தின் முன்புறப் பகுதிகளிலும் ஏற்படுகின்றன. எனினும் அவை [[மூளை]]யின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
 
2005 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 43,800 புதிய வகையான மூளைக் கட்டிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது (அமெரிக்காவின் மத்திய மூளைக் கட்டி பதிவகம், அமெரிக்காவில் முதன்மையான மூளைக் கட்டிகள், புள்ளியியல் அறிக்கை, 2005–2006).<ref name="r1">{{cite journal |author=Greenlee RT, Murray T, Bolden S, Wingo PA |title=Cancer statistics, 2000 |journal=CA Cancer J Clin |volume=50 |issue=1 |pages=7–33 |year=2000 |pmid=10735013|url=http://caonline.amcancersoc.org/cgi/reprint/50/1/7 |doi=10.3322/canjclin.50.1.7}}</ref> அவற்றில் 1.4 சதவீதம் புற்றுக் கட்டிகளாகவும் 2.4 சதவீதம் புற்றுக் கட்டிகளால் மரணம் நிகழ்வதாகவும்<ref name="r2">[http://www.cancer.org/ American Cancer Society]. Accessed June 2000.</ref> மற்றும்மேலும் 20–25 சதவீதம் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுக்கட்டிகளாக இருந்ததாகவும் கணக்கிடப்பட்டது.<ref name="r2"></ref><ref>{{cite journal |author=Chamberlain MC, Kormanik PA |title=Practical guidelines for the treatment of malignant gliomas |journal=West J Med. |volume=168 |issue=2 |pages=114–20 |year=1998 |month=Feb |pmid=9499745 |pmc=1304839 }}</ref> முடிவாக மூளைக் கட்டிகளின் விளைவாக மட்டுமே அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 13,000 மரணங்கள் நிகழ்வதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.<ref name="r1"></ref>
 
== காரணங்கள் ==
வரிசை 33:
 
== குறிகள் மற்றும் அறிகுறிகள் ==
மூளைக் கட்டிகளின் அறிகுறிகளானது கட்டியின் அளவு (கன அளவு) மற்றும் கட்டியின் இடம் ஆகிய இரண்டு காரணிகள் சார்ந்ததாக இருக்கலாம். பல நிகழ்வுகளில் நோய் ஏற்பட்ட பின்னர் அறிகுறி வெளிப்படத் தொடங்கும் காலம் பல நிகழ்வுகளில் நோயின் இயல்புடன் தொடர்புடையதாக இருக்கிறது ("தீங்கற்ற", ''அதாவது'' மெதுவாக வளரும்/தாமதமான அறிகுறியின் தொடக்கம் அல்லது வீரியம் மிக்க, வேகமாக வளரும்/ஆரம்ப அறிகுறியின் தொடக்கம்). இது மருத்துவ ரீதியாக மூளைக் கட்டி நிகழ்வுகள் கவனம் பெறுவதற்கு பொதுவான காரணமாக இருக்கிறது.
 
பெரும் கட்டிகள் அல்லது அதிகம் பரவிய பெரிஃபோக்கல் வீக்க திரவக் கோர்வையூடன் கூடிய கட்டிகள் மருத்துவ ரீதியாக தலைவலிகள் என்று அழைக்கப்படும் மண்டையக அழுத்தம் (மண்டையக இரத்த அழுத்தம்), வாந்தியெடுத்தல் (சில நேரங்களில் குமட்டுதல் இல்லாமல்), சுய நினைவின் மாற்று நிலை (தூக்கத்தில் நடத்தல், கோமா), சிதைவின் பக்கத்தில் பியூப்பிலின் பெருக்கம் (அசம விழித்துளையியம்), பார்வைத்தட்டு வீக்கம் (விழியடி நோக்கும் கண் பரிசோதனையில் முக்கிய பார்வைத் தட்டு) ஆகியவை தவிர்க்க இயலாமல் அதிகரிப்பதற்கு வழி வகுக்கின்றன. எனினும் மூளை முதுகுத்தண்டு நீரின் (cerebrospinal fluid) (சி.எஸ்.எஃப்) பாதையில் சிறிய கட்டிகளும் கூட அடைப்பை ஏற்படுத்தலாம். இது அதிகரித்த மண்டையக அழுத்தத்தின் ஆரம்பக் குறிகளுக்குக் காரணமாகலாம். அதிகரித்த மண்டையக அழுத்தம் மூளையின் சில பகுதிகளில் சிறுமூளை டான்சில்கள் அல்லது பக்கமண்டை கொளுக்கி போன்ற பிங்கல் (அதாவது இடப்பெயர்ச்சி) உருவாவதற்குக் காரணமாகலாம். அதன் விளைவாக இறப்பு ஏற்படுத்தும் மூளைத்தண்டு அழுத்தம் உருவாகலாம். இளம் குழந்தைகளில் அதிகரித்த மண்டையக அழுத்தம் மண்டை ஓட்டின் விட்டம் அதிகரிப்பதற்கு மற்றும்அதிகரிப்பதற்கும் உச்சிக்குழிகளின் வீக்கம் ஏற்படுவதற்குக் காரணமாகலாம்.
 
கட்டி ஏற்பட்டிருக்கும் இடம் மற்றும் சேதத்தைப் பொருத்து அது [[மூளை]] கட்டமைப்புகளைச் சுற்றி அழுத்தம் காரணமாகவோ அல்லது உட்பரவல் காரணமாகவோ புலன் வழி மற்றும் நடத்தை சார் வலுக்குறை, [[Wiktionary:personality|நடவடிக்கை]] மாற்றங்கள், [[பக்கவாதம்]], தாழுணர்வு, பேச்சிழப்பு, தள்ளாட்டம், பார்வைக் கள வலுக்குறை, முக வாதம், இரட்டைப் பார்வை, நடுக்கம் மற்றும் பல போன்ற வகையான குவிய நரம்பிய அறிகுறிகள் ஏற்படுவதற்குக் காரணமாகலாம். இந்த அறிகுறிகள் மூளைக் கட்டிளுக்கான தனித்த அறிகுறிகள் என்று குறிப்பிட இயலாது. அவை பல்வேறு வகையான நரம்பிய நிலைகளுக்குக் (''எ.கா.'' வலிப்பு, காயத்துக்குரிய மூளைக் காயம்) காரணமாக இருக்கலாம். எனினும் அது சிதைவின் இடம் மற்றும் அது பாதிக்கக்கூடிய வினைசார் அமைப்புகள் (''எ.கா.'' இயக்கம் சார்ந்தவை, புலன் சார்ந்தவை, பார்வை சார்ந்தவை மற்றும் பல.) வைத்துக் கணக்கிடப்படுகிறது.
 
பொதுவாக தாழ் பிட்யூட்டரியம் மூலமாகவோ அல்லது அடிமூளைச் சுரப்பி ஹார்மோன்கள் மற்றும் ஹைப்பர்ப்ரோலாக்டினேமியாவின் அதிகப்படியான உருவாக்கத்தினாலோ ஏற்படும் நாளமில்லாச் செயல் குறைபாட்டுடன் தொடர்புடைய இருபுறப் பக்கமண்டை பார்வைக் களக் குறைபாடுகளக்குறைபாடு (கண் சார்ந்த குறுக்குக்கூட்டின் அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் இருபக்கமண்டை அரக்குருடு) அடிமூளைச் சுரப்பிக் கட்டி ஏற்படுவதற்கு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
 
 
வரிசை 75:
மண்டையோட்டு அடிப்பகுதியில் ஏற்படும் சில கட்டிகள் தவிர்த்து பல உறைப்புற்றுகளை அறுவை சிகிச்சை மூலமாக வெற்றிகரமாக நீக்க முடியும். மிகவும் சிக்கலான நிகழ்வுகளில் காமா கத்தி, சைபர்கத்தி அல்லது நோவலிஸ் டி.எக்ஸ் கதிரியக்க அறுவை சிகிச்சை போன்ற குறுகிய இட நுண் கதிரியக்க அறுவை சிகிச்சையானது நிலையான விருப்பத் தேர்வாக நீடித்திருக்கிறது.<ref>[http://www.sdcyberknife.com/comparison.htm Radiosurgery treatment comparisons - Cyberknife, Gamma knife, Novalis Tx]</ref>
 
பெரும்பாலான அடிமூளைச் சுரப்பி சீதப்படலக் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலமாக நீக்க முடியும். இது பொதுவாக நாசிக் குழி மற்றும் மண்டையோட்டு அடிப்பகுதி (நாசிதாண்டு, டிரான்ஸ்-ஸ்பெனாய்டல் அணுகுமுறை) வழியாக குறைந்த அளவு துளைத்தல் அணுகுமுறையில் செய்யப்படுகிறது. பெரிய அடிமூளைச் சுரப்பி சீதப்படலக் கட்டிகளை நீக்குவதற்கு மண்டைத் திறப்பு (மண்டையோட்டின் திறப்பு) அவசியமானதாக இருக்கிறது. குறுகிய இட நுண் அணுகுமுறைகள் உள்ளிட்ட கதிரியக்கச் சிகிச்சை அறுவை சிகிச்சை செய்ய இயலாத நோயாளிகளுக்குப் பயன்படுத்தப் படுகிறதுபயன்படுத்தப்படுகிறது.
 
முதன்மை மூளைக் கட்டிகளுக்காக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நோய் தீர்க்கும் நிர்வகிப்பு இல்லாத போதும் பெரும்பாலான நோயாளிகளுக்கு கட்டிகளை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை முயற்சிகள் அல்லது குறைந்த பட்சம் சைட்டோரிடக்சன் (அதாவது கட்டி உயிரணுக்களின் பெருக்கத்தைக் குறைப்பதற்கு பதிலாக முடிந்தவரை அதிகளவு கட்டி உயிரணுக்களை நீக்குவது) மேற்கொள்ளப்படுகிறது.<ref>{{cite journal |author=Nakamura M, Konishi N, Tsunoda S |title=Analysis of prognostic and survival factors related to treatment of low-grade astrocytomas in adults |journal=Oncology |volume=58 |issue=2 |pages=108–16 |year=2000 |month=Feb |pmid=10705237 |url=http://content.karger.com/produktedb/produkte.asp?typ=fulltext&file=ocl58108 |doi=10.1159/000012087}}</ref> எனினும் இந்த உறுப்புக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை மூலமாக முழுமையாக நீக்கிய பின்னர் கட்டி நோய் மீளல் பொதுவானது அல்ல. பல்வேறு தற்போதைய ஆராய்ச்சிகள் மூளைக் கட்டிகளை உட்கிரகிப்பதற்குக் காரணமாக இருக்கும் இரசாயனத்துடன் (5-அமினோலெவுலினிக் அமிலம்) கட்டி உயிரணுக்களை அமிழ்த்துவதன் மூலமாக மூளைக் கட்டிகளை அறுவை சிகிச்சை முறையில் நீக்குவதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன <ref name="Brain tumor clinical trials database">[http://www.cliniclog.com/brain_tumour_trials.php Clinical trials in brain tumors.]. Accessed June 2000.</ref>. பின்செயல்பாட்டு கதிரியக்கச் சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சை போன்றவை வீரியம் மிக்க கட்டிகளுக்கான நோய் தீர்க்கும் தரநிலையின் முழுமைவாய்ந்த பகுதிகளாக இருக்கின்றன. அறுவை சிகிச்சை மூலமாக போதுமான அளவு கட்டியின் சுமையைக் குறைக்க இயலாத போது கதிரியக்கச் சிகிச்சை "குறை-தர" கிளையோமாஸின் நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படலாம்.
வரிசை 97:
2000 ஆம் ஆண்டில் ஓட்டாவா பல்கலைக் கழகத்தில் ஜான் பெல் PhD., (John Bell) தலைமையிலான ஆய்வாளர்கள் தோல் கொப்புள வாயழற்சி தீநுண்மம் (vesicular stomatitis virus) அல்லது VSV ஐ இண்ட்டர்ஃபெரான் உடன் இணைத்துப் பயன்படுத்தினால் ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் புற்று நோய் உயிரணுக்களை பாதிக்கச் செய்து அழிக்க முடியும் எனக் கண்டறிந்தனர்.<ref>[http://www.cancer.org/docroot/NWS/content/NWS_1_1x_Researchers_Find_Cancer_Killing_Virus.asp Researchers Find Cancer-Killing Virus]; July 24, 2000.</ref>
 
தீநுண்ம' ஆண்காலிக்டிக் பண்புகளின் ஆரம்பக் கண்டுபிடிப்பு குறிப்பிட்ட சில புற்று நோய்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. பல்வேறு தனிப்பட்ட ஆய்வுகளில் பல்வேறு வகைகள் தீநுண்மத்துக்கான எதிர்ப்புத்திறனற்றுஎதிர்ப்புத் திறனற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதில் மூளைக் கட்டிகளில் பெருமளவில் ஏற்படும் கிளைய மூலச்செல்புற்றுச் சிவாப்பும்சிவப்பும் அடங்கும்.
 
2008 ஆம் ஆண்டில் ஆய்வாளர்கள் VSV இன் செயற்கை முறையில் பொறியமைக்கப்பட்ட திரிபுகள் சாதாரனசாதாரண உயிரணுக்களை விடக் குறைவான செல்நெச்சியத்தைக் கொண்டிருந்ததைக் கண்டனர். இந்த மேம்பாடு இண்ட்டர்ஃபெரானுடன் இணைப்பு இல்லாமலேயே தீநுண்மத்தை நிர்வகிக்க அனுமதித்தது. அதனைத் தொடர்ந்து தீநுண்மத்தின் நிர்வகிப்பு சிரைவழியில் அல்லது நுகர்வு நரம்பு மூலமாகக் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் மனித மூளைக் கட்டியானது [[எலி]]யின் மூளையில் பதியவைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. VSV ஆனது அந்த எலிகளின் வால்களின் மூலமாக செலுத்தப்பட்டது 3 நாட்களுக்குள் அனைத்து கட்டி உயிரணுக்களும் இறந்திருந்தன அல்லது இறக்கத் தொடங்கி இருந்தன.{{Citation needed|date=January 2010}}{{Dubious|date=January 2010}}
 
இது போன்ற தீநுண்ம ஆய்வு சில ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வேறு எந்த தீநுண்மமும் VSV மரபுப்பிறழ்ந்த திரிபாக வினைத்திறன் உடையதாக அல்லது குறிப்பிடத்தக்கதாகக் கண்டறியப்படவில்லை. இந்த சிகிச்சையை மனிதர்களில் மேற்கொள்வதற்கு முன்பு இதனால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.<ref>[http://opa.yale.edu/news/article.aspx?id=1488 Yale Lab Engineers Virus That Can Kill Deadly Brain Tumors]; February 21, 2008.</ref>
வரிசை 105:
== கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளில் மூளைக் கட்டிகள் ==
[[படிமம்:Tumor BrainstemGlioma2.JPG|thumb|நான்கு வயதுக் குழந்தையின் மூளைத் தண்டு கிளியோமா. முரண்பாடற்ற MRI வகிட்டு]]
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2000 குழந்தைகள் மற்றும் 20 வயதிற்கும் குறைவான இளம் பருவத்தினர் வீரியம் மிக்க மூளைக் கட்டிகளால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்படுகிறதுகண்டறியப்பட்டுள்ளது. இதன் நிகழ்வுகள் விகிதம் 1985-94 ஆண்டுகளைக் காட்டிலும் 1975-83 ஆண்டுகளில் அதிகப்படியாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன; மேம்பட்ட நோயறிதல் மற்றும் அறிக்கைகள் சார்ந்து ஒரு கோட்பாடு இருக்கிறது. அதன் படி MRIகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு உயர்வு ஏற்படும் அதே நேரத்தில் இறப்பு விகிதத்தில் எந்த ஒன்றுபட்ட உயர்வும் ஏற்படவில்லை. குழந்தைகளில் CNS புற்றுநோய் ஏற்படுதல் விகிதம் தோராயமாக 60% ஆக இருக்கிறது. இந்த விகிதம் புற்று நோயின் வகை மற்றும் அது தொடங்கும் வயது ஆகியவை சார்ந்து வேறுபடுகிறது. இளம் நோயாளிகள் அதிகப்படியான இறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கின்றனர்.<ref>{{cite web |url= http://seer.cancer.gov/publications/childhood/cns.pdf|format= PDF|title= CNS and Miscellaneous Intracranial and Instraspinal Neoplasms|accessdate= 4 December 2008|last= Gurney|first= James G|coauthors= Smith, Malcolm A; Bunin, Greta R|date= |work= SEER Pediatric Monograph|publisher= National Cancer Institute|pages= 51–52 (incidence); pp. 56–57 (trends); p. 57 (survival)|quote= <nowiki>[</nowiki>re incidence<nowiki>]</nowiki> In the US, approximately 2,200 children and adolescents younger than 20 years of age are diagnosed with malignant central nervous system tumors each year. More than 90 percent of primary CNS malignancies in children are located within the brain.}}</ref>
 
2 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளில் சுமார் 70% மூளைக் கட்டிகள் மென்மைய மூலச்செல்புற்று, பலவகை அணுக்கட்டி மற்றும் குறை-தர கிளியோமா ஆகியவையாக இருக்கின்றன. பொதுவாக கைக்குழந்தைகளில் மிகவும் அரிதாக அயல் திசுக்கட்டி மற்றும் இயல்பற்ற டெராடோய்ட் ராப்டோய்ட் கட்டி போன்றவை ஏற்படுகின்றன.<ref>[http://www.childhoodbraintumor.org/InfantileBrainTumors.html ''Infantile Brain Tumors'' by Brian Rood for The Childhood Brain Tumor Foundation] (accessed July 2007)</ref> குழந்தைகளில் முதன்மை மூளைக் கட்டிகளில் 3% அயல் திசுக்கட்டி உள்ளிட்ட கருச்செல் கட்டிகள் ஏற்படுகின்றன. ஆனால் உலகளாவிய நிகழ்வுகள் கணிசமாக மாற்றமடைகின்றன.<ref name="pmid18586924">{{cite journal
வரிசை 143:
{{DEFAULTSORT:Brain Tumor}}
 
 
[[பகுப்பு:மூளை]]
[[பகுப்பு:புற்றுநோயியல்]]
[[பகுப்பு:வலிப்புத்தாக்கத்திற்கு காரணமான சீர்குலைவுகள்]]
[[பகுப்பு:நரம்பிய மண்டல திசு மிகைப் பெருக்கம்]]
 
[[de:Hirntumor]]
"https://ta.wikipedia.org/wiki/மூளைக்_கட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது