"ஆடி அமாவாசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

231 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎சூரியன் --- சந்திரன்: இந்துக்களின் நம்பிக்கை
சி (அமாவாசை== ==சூரியன் --- சந்திரன்)
சி (→‎சூரியன் --- சந்திரன்: இந்துக்களின் நம்பிக்கை)
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, [[பூரணை]] தினங்களில் வழிபாடு செய்வர்.
 
==ஆடி அமாவாசை தினத்தில் செய்ய வேண்டியவைகள்==
 
ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து [[தீர்த்தம் ஆடுதல்|தீர்த்தம் ஆடி]], பின்னர் [[சிவாலய தரிசனம்]], [[பிதிர்தர்ப்பணம்]], [[அன்னதானம்]] செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
 
==இந்துக்களின் நம்பிக்கை==
பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்து]] மக்கள் புரதான காலம் தொடக்கம் [[கீரிமலை]] [[நகுலேஸ்வரம்|நகுலேஸ்வரத்தில்]] தீர்த்தமாடுவார்கள். [[மட்டக்களப்பு]] வாழ் மக்களுக்கு [[மாமாங்கப் பிள்ளையார் கோவில்]] அமிர்தகழியில் தீர்த்தமாடுவர். [[திருகோணமலை]] வாழ் மக்களுக்கு [[திருக்கோணேச்சரம்|கோணேஸ்வரர்]] ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர். ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது.
 
==கடல் தீர்த்தம்==

ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது.
 
----
2,306

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/551637" இருந்து மீள்விக்கப்பட்டது