எல்லப்பிரகத சுப்பாராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 40:
தன்னலமற்ற அவரின் அளவுகடந்த அடக்கப்பண்பால் அவர் புரிந்த சாதனைள் யாவும் குடத்திலிட்ட விளக்கென ஆயின. தன் கண்டுபிடிப்புகளை அவர் சந்தைப்படுத்திப் பணமாக்க முயலவில்லை. பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளித்ததுமில்லை. மற்ற அறிவியலாளர்களைப் போல் தன் கண்டுபிடிப்புகளை உலகெங்கும் பரப்பும் வகையில் விரிவுரை உலா சென்றதே இல்லை.
 
== அமெரிக்க நிறுவனம் செய்த சிறப்பு ==
 
இவரைச் சிறப்பிக்கும் வகையில் இவர் பணிபுரிந்த அமெரிக்க நிறுவனமான அமெரிக்கன் சயனமிட் தான் புதிதாகக் கண்டறிந்த பூஞ்சைக்கு இவரது பெயரை வைத்தது. (Subbaromyces splendens)
"https://ta.wikipedia.org/wiki/எல்லப்பிரகத_சுப்பாராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது