கணினி நிரலாக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: Fixing double redirect
created this edit and removed the redirect to the [niral mozhi]
வரிசை 1:
'''கணினி நிரலாக்க மொழி''' , கணினியின் செயல் பாட்டினை ஒரு நிரல் '''[[குறிமுறை]]''' (code) மூலம் அதனை என்ன செய்யவேண்டும் என்று கட்டளைகளை கொடுக்கலாம். கணினியின் நிரல் ஏற்பு மொழி எனபது பலவகை படும். அதன் மொழி கணினியின் தன்மையை பொருத்து மற்றும் அது செய்ய வேண்டிய வேலையை பொருது மாறுபடும். இதனை [[கணினி மொழி]] என்றும் குறிப்பிடுவர்கள். கணினி மொழி , [[நிரல் மொழி|நிரல் மொழியின்]] ஒரு பகுதியாகும்.
#REDIRECT [[நிரல் மொழி]]
 
= வரலாறு =
'''கணினியின் மொழி''' மற்ற எந்திரங்களின் மொழியை போல என்ன மற்றும் குறியீடை பொறுத்தே இருந்தது. அனால் கணினியின் பயன் பாடு பெருக பெருக அதனை பயன் ஆட்கொண்டு பல வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் வேலைக்கும் மற்றும் உபயோகத்திற்கும் தகுந்தமாறு பல ஏற்பு மொழிகள் தேவைப்பட்டது.
 
== பொறி மொழி ==
 
மனிதர்கள் பேசும் மொழி ( [[ஆங்கிலம்]] ) மூலம் எழுதப்பட்ட நிரல் மொழி கிட்டதட்ட 1940ல் உபயோகிகபட்டது. '''[[பொறி மொழி]]'''
<ref>{{citation
| author = வளர்மதி மன்றம், அண்ணா பல்கலைகழகம்
| title = [http://www.mymindleaks.com/wp-content/uploads/2010/07/2421484-Tamil-Technical-Computer-Dictionary.pdf கணிபொறி கலைச்சொல் அகராதி]
| year = 1998
| month = டிசம்பர்}} </ref> '''( aseembly langauge )''' என்ற ஒரு மொழி [[கணினி பொறியாளர்கள்]] உபயோகித்தார்கள். அம்மொழி சிறு சிறு கட்டளைகளை மேற்கொண்டு அமைந்தது.
 
''' ''உதாரணம்: இரு எண்களை கூட்டும் பொறி மொழி'' '''
 
mov ax,3
mov bx,2
add ax,bx
 
==மேற்கோள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/கணினி_நிரலாக்க_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது