ம. கோ. இராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சுட்டாச்சு சுட்டாச்சு நூல் தரும் தகவல் Jagadeeswarann99 (Talk) பயனரால் செய்யப்
வரிசை 7:
==நிகழ்வின் பின்புலம்==
 
ஜூலை 1949ல் 72 வயதான பெரியார் 26 வயதேயான மணியம்மையை[[மணியம்மை]]யை திருமணம் செய்து கொண்டார். ராஜாஜி அவர்களிடம்ராஜாஜியிடம் யோசனைக் கேட்டுவிட்டுதான் பெரியார் திருமணம் செய்து கொண்டார் எனவும் கூறப்பட்டது. ராஜாஜி காங்கிரஸ் காரர்காங்கிரசுகாரர் என்பதை விடவும் பாப்பனர்பார்ப்பனர் என்றே எல்லா திராவிடத் தலைவர்களும்தலைவர்கள் வருந்தனார்கள்வருந்தினார்கள்.{{cn}} திராவிடதின்திராவிடத்தின் தலைவன் என்று சொல்லிக் கொண்டு ஆரியர்களிடம் யோசனை கேட்டது சரியல்ல என கோசமிட்டார்கள்முழங்கினார்கள். எனினும் பெரியார் தான் செய்தது சரியென்றே கடைசி வரை வாதாடினார். இந்த ஒழுக்கமற்றஇந்தச் செயலினால் வருத்தம் கொண்ட அண்ணாத்துரை, [[ஈ.வி.கே. சம்பத்]] ஆகியோர் திராவிட முன்னேற்றக் கலகம்கழகம் என்ற கட்சியை தொடங்கினர்.
 
“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக்தலைப்பில் கொடுத்து அண்ணாதுரைஅண்ணாத்துரை 1940-ல் விடுதலையில் எழுதினார். பெரியாருக்கு எதிரான உண்மையான திராவிடர்கள் என்று பெரும் படையே கிளம்பியது. அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும், பெரியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவிய சமயம் அது.
 
திராவிடக் கலகத்தில்கழகத்தின் பெரும்திரையுலக புள்ளியானமுகமாக எம்விளங்கிய ம.ஜிகோ.இரா.ஆர், “பணக்காரக்“[[பணக்காரக் குடும்பம்”குடும்பம்]]” என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடி விட்டுத்சாடிவிட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே பெரியார்தான் என்று பத்திரிக்கைகள் எழுதின.
 
[[படிமம்:AnnaMKMGR.jpg|thumb|250px|[[அண்ணாத்துரை|அண்ணா]] தலைமையிலான [[தி.மு.க.]] வலுப்பெற்று வந்திருந்தது. [[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] நண்பராகவும் முன்னணி வாக்குசேகரிப்பாளராகவும் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.]]