"கரும்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: lg:Kikajjo; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: ne:उखु)
சி (தானியங்கிஇணைப்பு: lg:Kikajjo; cosmetic changes)
| subdivision_ranks = Species
| subdivision =
''[[Saccharum arundinaceum]]''

''[[Saccharum bengalense]]''

''[[Saccharum edule]]''

''[[Saccharum officinarum]]''

''[[Saccharum procerum]]''

''[[Saccharum ravennae]]''

''[[Saccharum robustum]]''

''[[Saccharum sinense]]''

''[[Saccharum spontaneum]]''

'''கரும்பு''' [[சர்க்கரை]] உற்பத்திக்கு முக்கியமாகப் பயன்படும், உண்பதற்கு இனிக்கும் ஒரு இடை தட்ப வெட்ப நிலைத் தாவரம் ஆகும். நீண்ட தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாகவும் கரும்பு வளரும். [[பிரேசில்]], [[இந்தியா]], [[சீனா]] ஆகிய நாடுகள் 50 [[விழுக்காடு|விழுக்காட்டிற்கும]]் மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன. சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500 - ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட [[சர்க்கரை]] தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் [[சீனா]]வுக்குப் பரவியது. சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். கி.பி. 636 -ம் ஆண்டு [[ஐரோப்பா]]வில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.

== தமிழர் பண்பாட்டில் கரும்பு ==
கரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்று [[தமிழர்]] கருதுவர். ஆகையால், [[தைப்பொங்கல்]] போன்ற விழா நாட்களில் கரும்பு பகிர்ந்து மகிழ்வது வழமை.

''கரும்பு என ஆரம்பிக்கும் தமிழ் பெயர்கள்:''

கரும்பு, கரும்பமுதம், கரும்பமுது, கரும்பரசி, கரும்பழகி, கரும்பிசை, கரும்பூராள், கரும்பெழிலி, கரும்பு, கரும்புநகை, கரும்புமொழி, கரும்புவில், கரும்புவிழி.

''கரும்புடன் தொடர்புடைய பழமொழிகள்:''
* [http://sugarcane-breeding.tn.nic.in/ கரும்பு ஆராய்ச்சி மையம், கோவை] - இந்திய தலைமை கரும்பு ஆராய்ச்சி மையம்

[[பகுப்பு: தமிழ் பொங்கல்]]
[[பகுப்பு:தாவரங்கள்]]

[[ko:사탕수수]]
[[la:Saccharum officinarum]]
[[lg:Kikajjo]]
[[lt:Cukranendrė]]
[[ml:കരിമ്പ്]]
44,105

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/555717" இருந்து மீள்விக்கப்பட்டது